கேரளாவில் கொரோனா தொற்று குறையாத நிலையில் இப்போது 'நிபா' வைரஸ் காய்ச்சலும் பரவி வருகிறது.கேரளாவில் கடந்த 2018-ம் ஆண்டு 'நிபா' வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது இந்நோய்க்கு 17 பேர் பலியானார்கள்.பின்னர் நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்தது.
கேரளாவில் மீண்டும் 'நிபா' வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. 2018-ல் கேரளாவில் நிபா வைரஸ் தீவிரமாக பரவிய நிலையில் மீண்டும் அங்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் மீண்டும் தலை தூக்கும் வரதட்சணை கொடுமை மரணங்கள். இன்றிரவு நான் உயிருடன் இருப்பேனா என்று தெரியவில்லை என கூறிய சில நாட்களில் மர்ம மரணம் அடைந்த இளம் பெண்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 46 ஆயிரத்து 759 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு ஒட்டுமொத்தமாக 3,26,49,947 ஆக அதிகரித்துள்ளது.
செப்டம்பர் மாதத்திற்குள் கேரளத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்படும் என்று கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
கேரள அரசாங்கமும் பல்வேறு வகையான கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஓணம் பண்டிகை தொடங்க இருப்பதால் புதிய கட்டுப்பாட்டு அறிவிப்புகளை அறிவித்துள்ளது கேரள அரசு.
ஐயப்ப சுவாமி பக்தர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! கருக்கிடக மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது. 5 மாதத்திற்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருப்பதால், அங்கு வார இறுதி நாட்களில் அதாவது சனி (ஜூலை 17) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 18) முழுமையான ஊரடங்கை விதிக்க மாநில அரசு முடுவு செய்துள்ளது.
டெங்கு, சிக்குன்குனியா மற்றும் மஞ்சள் காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள்தான் ஜிகா வைரசையும் பரப்புகின்றன. இந்த வைரஸ் ஒரு கர்ப்பிணிப் பெண்ணிலிருந்து அவரது கருவுக்கு பரவக்கூடியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.