3D Edutainment Facility in Kerala: ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த தொழிலதிபர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர், இந்திய மாநிலமான கேரளாவின் பழங்குடியினர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்காக உலகத் தரம் வாய்ந்த 3டி கல்வி அரங்கை திறந்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது.கேரள மக்களின் பாதுகாப்பை தமிழ்நாடு உறுதி செய்யுமென்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
கேரளா மாநிலம் மலப்புரத்தில் ஹம்சா என்ற இளைஞர் வசித்து வருகிறார். தற்பொழுது அந்த பகுதியில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து, பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியாக உள்ளது,
Kerala Rain : கேரளாவில் பெய்து வரும் கனமழையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மழையின் தீவிரம் சற்று குறைந்துள்ளதால் 7 மாவட்டங்களில் விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
African swine flu in Kerala: கேரளாவை அச்சுறுத்தும் காய்ச்சல்களின் தொடர் வரிசையில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலும் சேர்ந்துவிட்டது. பன்றிக்காய்ச்சலின் பாதிப்புகளைத் தடுக்க பன்றிகளை கொல்ல உத்தரவு
லண்டனில் வாழ்ந்து வரும் கேரளாவைச் சேர்ந்த இளைஞர் கொரோனா ஊரடங்கில் தான் கட்டமைத்த விமானத்தில் குடும்பத்தினருடன் ஐரோப்பா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
கேரளாவில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் மாணவ மாணவிகள் அருகருகே அமர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்களால் பேருந்து நிலையத்தில் இருக்கைகள் அகற்றப்பட்டன.
Wild Elephant Attack in Kerala: கேரளாவில் இரவில் காட்டுயானை தாக்கியதில் வீடு சேதமடைந்தது. யானை தாக்குதலால் பீதி அடைந்த கணவன் மனைவி பின் கதவு வழியாக தப்பி ஓடினர்.
Wild Elephant Attack in Kerala: கேரளாவில் இரவில் காட்டுயானை தாக்கியதில் வீடு சேதமடைந்தது. யானை தாக்குதலால் பீதி அடைந்த கணவன் மனைவி பின் கதவு வழியாக தப்பி ஓடினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.