Film Tourism In Kashmir Valley: ஜம்மு காஷ்மீர் மாநில அரசு, பள்ளத்தாக்கில் திரைப்பட சுற்றுலாவை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. திரைப்படங்களின் படப்பிடிப்புக்காக 300க்கும் மேற்பட்ட புதிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பருவத்தின் முதல் பனிப்பொழிவைப் பெறுகிறது...வழக்கமாக ஆண்டுதோறும் இந்த பருவத்தில் அனைவரும் ஜம்மு-காஷ்மீர், சிம்லா, குல்லு-மணாலி என பனிபடர்ந்த இடங்களுக்கு சுற்றுலா சென்று பனியின் குளிரை அனுபவிப்பார்கள். இந்த ஆண்டு கொரோனா வைரஸின் தாக்கத்தால் அனைத்தும் மாறிப் போய்விட்டன. எனவே, பனிமலைக்கு சென்று மகிழும் அனுபவம் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட வேண்டாம்... பனிமலையில் முதல் பனிப்பொழிவு புகைப்படங்களாக. வாருங்கள் புகைப்படத்திலாவது சுற்றுலா சென்றுவருவோம்...
காஷ்மீர் பள்ளத்தாக்கில், மொபைல் போன் குறுகிய செய்தி சேவைகளை (SMS) இன்று நள்ளிரவு முதல் அரசாங்கம் மீட்டெடுக்கும் என்று ஜம்மு காஷ்மீர் அரசாங்க மூத்த அதிகாரி ரோஹித் கன்சால் தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தை அரசியல் நோக்கத்திற்காக சிறைக்கு அனுப்பவில்லை என்று குறிப்பிட்ட ஷா., சிபிஐ அல்லது அமலாக்க துறை ஆகியன உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படவில்லை என்றும் வலியுறுத்தினார்...
ஜம்மு-காஷ்மீரில் கூடுதலாக 10 ஆயிரம் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜம்மு - காஷ்மீரில் அனைத்து கட்சிகளும் ஒன்று கூட வேண்டும் என மெகபூபா முக்தி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் மிகப் பெரிய தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததைத் தொடர்ந்து, அங்கு கூடுதலாக 10 ஆயிரம் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் மூலோபாய நெடுஞ்சாலை பாதிக்கப்பட்டுள்ளதாள் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது.
காஷ்மீரின் 10 மாவட்டங்களிலும் பக்ரீத் பண்டிகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமையான இன்று ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மாநிலத்தில் இன்று மீண்டும் ஏற்பட்ட கலவரத்தால் ஒருவர் பலியானார்.
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாத இயக்க தளபதி புர்கான் வானி பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து காஷ்மீரில் கலவரம் ஏற்பட்டது. 80 நாட்களாக பதட்டம் நீடித்து வருகிறது. இதனால் அங்கு அவ்வப்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.