Jammu Kashmir Landslide: ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு ஆன்மீக யாத்திரை செல்லும் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பெண் பக்தர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, ஒரு சிறுமி பலத்த காயம் அடைந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 800 அடி உயரத்தில் இருந்து பாறை திடீரென உருண்டு அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, கேதார்நாத் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இரவு பகலாகத் தொடர்ந்து 3-வது நாளாக வயநாட்டில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 291 ஆக அதிகரித்துள்ளது.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தின் குன்னூர் பகுதியை சேர்ந்த கணவர் - மனைவி - குழந்தை பலியான சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் குறித்த கூடுதல் விவரங்களை காணலாம்.
ஜெர்மனியில் கடும் வெள்ளம் காரணமாக, ஆற்றின் கரைகள் உடைந்து ஒரு பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. வெள்ளம் தொடர்பான பதை பதைக்கும் காட்சிகள், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.