குமரி அருகே கோவில் திருவிழா ஊர்வலத்தை சாலையோரம் நின்று பார்த்துக் கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் உற்சாக மிகுதியில் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை, பள்ளி நீண்ட விடுமுறை, ஐயப்ப பக்தர்கள் வருகை என கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் அதிகரித்து உள்ளனர்.
தமிழகத்தில் வருவது மிக்க மகிழ்ச்சி என்றும் இங்கு அதிகளவில் இளைஞர்கள் பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருக்கின்றனர் என்றும் கன்னியாகுமரியில் பிவி சிந்து தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த மூதாட்டியிடம் செயினை பறித்த சென்ற காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதன்மூலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த ஜெனிஷ், சுமிஷ் ஆகிய இரு பட்டதாரி இளைஞர்கள் கடந்த சில மாதங்களாக வித்தியாசமான காமெடி நிகழ்ச்சிகள் மேற்கொண்டு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பொதுமக்களை ஈர்த்து வந்தனர்.
ராகுல் காந்தி நடைபயணத்தின்போது கன்னியாகுமரியின் மார்த்தாண்டத்தில் , அவருக்கு தங்கள் வீட்டை பெண்ணை திருமணம் செய்துவைக்க தயாராக இருப்பதாக பெண் ஒருவர் கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா எல்லையை ஒட்டிய மீனச்சல் , குழித்துறை, ஆற்றூர் உட்பட பல்வேறு இடங்களில் கேரளா கலாசார நிகழ்ச்சிகளுடன் ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வீட்டில் யாருமில்லா நேரம் பார்த்து காதலர்கள் இருவர் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்கள். இருவரின் உடலை கைப்பற்றி போலீசார் நடத்தி விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள் இதோ
TATTOO : கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உண்மை காதலை நிரூபிக்க தன் பெயரை மார்பில் பச்சை குத்த சொல்லி காதலியை கட்டாயப்படுத்தியதாகக் காதலன் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து தாதுமணல் எடுக்க இந்திய அருமணல் ஆலை நிறுவனத்திற்கு (IREL) நிலம் வழங்கும் துரோகச்செயலை தி.மு.க அரசு உடனடியாகக் கைவிடவேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.