கணவரின் உயிருக்கு ஆபத்து.மாந்திரீகம் செய்து நரபலி கொடுக்க வேண்டும் என கூறி பெண்ணிடம் 3.45 லட்சம் மோசடி. இந்த வழக்கில் முழுமையாக என்ன நடந்தது? இங்கு பார்ப்போம்!
தூத்துக்குடி இந்திய வானிலை மையம் கள்ளக் கடல் எச்சரிக்கை விடுத்திருப்பதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள கடல் பகுதியில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kanyakumari Parotta Death: தொழிலாளி ஒருவர் பரோட்டா சாப்பிட்டுக்கொண்டிருந்த போது திடீரென விக்கல் வந்ததால் சாப்பிட முடியாமல் திணறி உயிரிழந்த துயர சம்பவம் கன்னியாகுமரியில் நடந்துள்ளது.
இறுதி கட்ட தேர்தல் நடைபெற உள்ள வேளையில் ஒருவித மறைமுகமான செல்வாக்கை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு இவரது செய்கை உள்ளது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் விவேகானந்தர் இல்லம் வருவதால் வாக்காளர்களை எந்த விதத்திலும் பாதிக்காது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா கூட்டணி மோடியை கண்டு அச்சப்படுவதாக விமர்சித்தார்.
குமரியில் கனமழை பெய்து வருவதால் மங்காட்டில் இருந்து கூட்டாலுமூடு வரை செல்லும் சாலை நீரில் மூழ்கியதால், குடியிருப்புவாசிகள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
Kanyakumari, Lemuria Beach : கன்னியாகுமரி லெமூரியா கடற்கரையில் கடல் கொந்தளிப்பு குறித்த எச்சரிக்கையையும் மீறி அங்கு குளிக்கச் சென்றவர்களில் கடந்த 2 நாட்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் பயிற்சி மருத்துவ மாணவ, மாணவிகள் 5 பேர் உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பிலாங்காலை பகுதியில் மகனை பார்க்க மாமியார் வீட்டு மாடியில் ஏறி குதித்த மருமகனை கட்டி வைத்து உதைத்து மூக்கை கடித்த மைத்துணர்களின் செயலால் அதிர்ச்சி... டாடி டாடி என கதறிய சிறுவன்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.