பாஜக வேட்பாளரின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரச்சனை செய்து ரகளையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி பிரமுகரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தட்டி கேட்ட பாஜக பிரமுகரை கொலை செய்ய முயற்சி செய்து தப்பி ஓடியதாக அவர் மீது குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் நடந்தது என்ன?
குமரி மாவட்டத்தில் நான்காவது தலைமுறையாக மின்சாரம் கிடைக்காமல் தவிக்கும் கிராம மக்கள், தங்களது ஊருக்குள் எந்த அரசியல் கட்சியினரும் வாக்கு கேட்டு வர வேண்டாம் என பேனர் வைத்துள்ளனர்.
1999ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது பாஜகவில் பாசிசம் உள்ளது தெரியவில்லையா? என்று குமரி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார் .
Prime Minister Modi: கன்னியாகுமரியில் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இந்தியா கூட்டணி ஊழல் கூட்டணி என கடுமையாக விமர்சித்தார். திமுக 2ஜி ஊழல் செய்ததாகவும் குற்றம்சாட்டினார்.
கன்னியாகுமரி கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் சுனாமி பேரலை தாக்குதலில் பலியானோர் நினைவிடத்தில் உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
Heavy Rain In TN South Districts: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில் தூத்துக்குடி, பாளையாங்கோட்டை பகுதிகளில் வரலாறு காணாத மழை பதிவாகியுள்ளது.
Weather Latest News: தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்திற்கு தொடர் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.
காசி-தமிழ் சங்கமம் இரண்டாம் பதிப்பின் போது, ஆன்மீக மையங்களான வாரணாசி மற்றும் கன்னியாகுமரியை இணைக்கும் புதிய ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.