21 வயதான பெண், தன்னை 4 பேர் இணைந்து, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் செய்த நிலையில், காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Varisu Movie: மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள வாரிசு படத்திற்கு, விஜய் ரசிகர் மன்றம் சார்பாக இலவச டிக்கெட் வழங்கப்படுகிறது. ஆனால், அதற்கு என்று ஒரு நிபந்தனையைும் அவர்கள் விதித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காடு ஊராட்சியில் சுமார் 3.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக இருளர், பழங்குடியினருக்காக 76 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி நேரில் சென்றிருந்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா நடத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது.
நாளை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Madras HC On Temple Renovation Case: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் புதுப்பிக்கும் பணியில் முறைகேடு செய்ததாக இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் கவிதா மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 09ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.