விமர்சனங்களுக்கு தடை விதிக்கவே வேண்டும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீதிமன்றத்தை நாடி இருந்த நிலையில், தற்போது அதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர்.
நீதிமன்ற விசாரணை வீடியோ காட்சியை பதிவு செய்து, பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் நீதிபதி தகவல்.
செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்திருந்த ஆட்கொணர்வு மனு, இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இது குறித்து இரண்டு நீதிபதிகளும் வெவ்வேறு கருத்துகளுடன் தீர்ப்பளித்துள்ளனர்.
Tax Evasion Penalty For Firms Of Trump: வரி மோசடி செய்ததற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் நிறுவனத்திற்கு 1.6 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி ஏய்ப்பு விவகாரம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று டிரம்ப் மறுத்துள்ளார்
தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து விசாரிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மேலூர் கதிரேசன் தரப்பில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சீராய்வு மனு தாக்கல்.
நெல்லையில் குவாட்டருக்கு 30 ரூபாய் டிப்ஸ் வாங்கிதால் இரவு முழுவதும் தூங்காமல் தவித்த குடிமகனுக்கு 11,000 ரூபாய் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு.
தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் அனுமதி மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்பின் மீதான மறு பரிசீலனை மனுவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் அருகே, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்ணுக்கு ஆதரவாக புகார் கொடுக்கச் சென்ற கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பீகாரின் மதுபானி மாவட்டத்தில் உள்ள ஜஞ்சர்பூரில் உள்ள உள்ளூர் நீதிமன்றம் ஒரு பெண்ணை துன்புறுத்தியதற்காகவும், அநாகரீகமாக நடந்து கொண்டதற்காகவும் குற்றவாளிக்கு வித்தியாசமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழிலும் வெளியிடவேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்!
பிரபல மலையாள பத்திரிக்கை கிரகலட்சுமி இதழ் - அட்டைப்படம் தொடர்பான வழக்கில் கேரளா உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்பினை தான் வரவேற்பதாக குற்றம்சாட்டப்பட்ட ஜிலு ஜோசப் தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.