IND vs AUS: 4வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக மெல்போர்ன் விமான நிலையத்தில் ஆஸ்திரேலிய நிருபருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் விராட் கோலி. இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் மோகன் பாபுவுக்கும் அவரது மகன் மஞ்சு மனோஜுக்கும் இடையிலான சொத்துப் பிரச்சினை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை மோகன் பாபு விரட்டி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே, கோயில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்த பிரச்சினை தொடர்பாக தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்போது ஜெய் ஸ்ரீராம் என ரசிகர்கள் எழுப்பியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என பதிலளித்த மத்திய தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் எல்.முருகன்.
போலி என்கவுண்டருக்கு எதிராக மனித உரிமை ஆணையத்திடம் தாம்பரம் கமிஷனர் மீது புகார் அளித்த பத்திரிகையாளர் வாராகி நேற்று இரவு திடீர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரின் பழிவாங்கும் செயல் என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
Israeli military raid in West Bank: மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலில் குறைந்தது நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறும் நாள் நெருங்கி வருவதால் தாலிபான்கள் புதிய அமைச்சரவையை உருவாக்கத் தயாராகின்றனர் என்று தகவல்கள் கூறுகின்றன. தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் அங்கு தொடர்ந்து பெரும் பதற்றம் நிலவி வருகிறது. தாலிபான்களின் அடக்குமுறைக்கு பயந்து ஆப்கான் நாட்டினர் அங்கு இருந்து வெளியேறி வேறு நாடுகளில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர்.ஆப்கானில் இருந்து வெளியேறும் மக்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.
கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர் ஒருவர் 'நிர்வாணப்படுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டார்' என்ற அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொரோனா வைரஸ் நாவலுக்கு திங்களன்று ஒரு தொலைக்காட்சி பத்திரிகையாளர் நேர்மறையை பரிசோதித்ததை அடுத்து, தமிழக செயலகத்தின் பத்திரிகை அறை கிருமி நீக்கம் செய்ய மூடப்பட்டுள்ளது. கிருமிநாசினி செயல்முறை திங்கள்கிழமை காலை தொடங்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.