Jayalalitha Asset Case In Madras HC: ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு, அவரது சகோதரர் எனக் கூறி மைசூருவைச் சேர்ந்த 83 வயது முதியவர் தாக்கல் செய்த வழக்கை, விசாரணைக்கு ஏற்று சென்னை உயர்நீதிமன்ற மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
AIADMK BJP Issue, Jayakumar: அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிடக் கூடாது என்றும், அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தனது தந்தை ஜெயராமின் இரண்டாவது மனைவி மகளான ஜெயலலிதாவின் சொத்துக்களில் பாதியை பெற தனக்கு உரிமை உள்ளதாக கூறி மைசூருவைச் சேர்ந்த 83 வயது முதியவரான வாசுதேவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உண்மையான வாரிசு எடப்பாடி பழனிசாமி தான் என முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்துள்ளார்.
ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் ஜெயலலிதா மரணத்தில் சசிகலா குற்றவாளி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து சசிகலா அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
OPS vs EPS : பொதுக்குழுவில் தங்கள் குறைகளுக்கு நிவாரணம் கிடைக்காவிட்டால் உரிமையியல் நீதிமன்றத்தை அனுகலாம் எனவும், சிறந்த நிர்வாகத்துக்காக கட்சி விதிகளை வகுக்கும் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.