ஜெயலலிதாவுடன் குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவி: அரிய புகைப்படம்

நடிகை ஸ்ரீ தேவி நினைவு நாள் அனுசரிக்கப்படும் நிலையில், அவரின் குழந்தை நட்சத்திர புகைப்படம் வெளியாகியுள்ளது.

 

1 /5

நடிகை ஸ்ரீ தேவி தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்  

2 /5

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் நடித்த அவர் பாலிவுட் சென்றார்  

3 /5

அங்கு பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்  

4 /5

2018 ஆம் ஆண்டு துபாய் சென்றபோது மர்மமான முறையில் காலமானார்.  

5 /5

அவரின் நினைவு நாளையொட்டி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் குழந்தை நட்சத்திரமாக அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.