இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு 65 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம், யாத்ரீகர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று சவுதி அரேபியா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது
கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரை, இதுவரை எப்போதும் இல்லாத அளவு கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. ஆனாலும் கடந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணத்தின்போது நோய்த்தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை...
ஈகைத் திருநாள் இசுலாமியர்களின் இருபெரும் திருநாட்களில் ஒன்று. இஸ்லாமியார்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து ஈகைத் திருநாள் இன்று கொண்டாடுகின்றனர். ஈத் என்பது அரபுச் சொல்லாகும். இதன் பொருள் கொண்டாட்டம் அல்லது திருநாள்/பெருநாள் ஆகும்.
புனித ரமலான் மாதம் தொடங்கிவிட்டது. இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமாலான், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இம்மாதம் ரம்ஜான், ரமலான் எனவும் அழைக்கப்படுகிறது.
சட்டங்களை மீறும், தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் ஊக்குவித்ததாகவும் கூறப்படும் `புனித திருகுர்ஆனின்' (Holy Quran) 26 வசனங்களை அகற்றுவதற்கான வழிகாட்டுதலை நீதிமன்றம் வகுக்க வேண்டும் என்று உத்தரபிரதேச ஷியா வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் சையத் வாசிம் ரிஸ்வி மனுதாக்கல் செய்திருந்தார்.
Covid-19 தடுப்பூசி Halal என்றால் இந்தோனேசிய மக்களின் கதி என்ன? இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் இந்தோனேசியாவில், தடுப்பூசி ஹலால் இல்லை என்று மத குழு ஒப்புதல் அளித்த பிறகு தான் கொரோனா தடுப்பூசி பயன்படுத்த முடியும்
செளதி அரேபியாவில் வசிப்பவர்கள் உம்ரா யாத்திரை மேற்கொள்ள அக்டோபர் 4 ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்படும் என்று அந்நாடு புதன்கிழமையன்று அறிவிப்பு வெளியிட்டது.
சிஞ்சியாங்கில் முஸ்லீம்களுக்கு எதிரான சீனாவின் அட்டகாசம் எல்லை மீறிவிட்டது. சீனாவின் சிஞ்சியாங் பிராந்தியத்தில் மசூதி இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் பொது கழிப்பறை கட்டப்பட்டுள்ளது...
டெல்லி தப்லிகி ஜமாத்தில் பங்கேற்ற 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124-ஆக அதிகரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.