Reasons For People Leaving Islam : 23 சதவீத மக்கள் திடீரென ஒரு மதத்தை விட்டு வெளியேறுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. சர்வதேச அளவில் இந்த விஷயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது...
Muharram Religious Rituals : புத்தாண்டை கொண்டாட்டமாக பார்க்கலாமா? இல்லை துக்கமாக அனுசரிக்கலாமா? இஸ்லாமிய புத்தாண்டு துக்கத்துடன் தொடங்குவதன் பின்னணி...
Cultural History Of Saudi Arabia : உலகின் 57 நாடுகளில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக இருக்கின்றனர். ஆனால், ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர் இஸ்லாம் தோன்றுவதற்கு முன் மக்கள் எந்த மதத்தைப் பின்பற்றினார்கள்? தெரிந்துக் கொள்வோம்.
உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்தார் நோன்பு திறப்பு மற்றும் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மெக்கா மற்றும் மதீனா நாடான சவூதி அரேபியாவில் மார்ச் 22ம் தேதி முதல் புனித மாதமான ரமலான் பண்டிகைக்கு பல கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.
Kanduri Urs Festival: திண்டுக்கல் நாகல் நகர் சந்தை ரோடு பள்ளிவாசலில் 20 ஆயிரம் பேருக்கு மெகா கைமா பிரியாணி, 3 ஆயிரம் கிலோ அரிசி, ஆயிரம் கிலோ கறியுடன் தயாரிக்கப்பட்டு காலை முதல் வழங்கப்பட்டு வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.