இந்தியா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது கேரியரில் மிக மோசமான நிலையை சந்தித்து வருகிறார். விராட் ஐபிஎல் 2022-ன் ஒன்பது ஆட்டங்களில் வெறும் 128 ரன்களை மட்டுமே அடித்து உள்ளார். மேலும், அடுத்தடுத்த போட்டிகளில் டக் அவுட் ஆனார். இந்த ஐபிஎல் சீசனில் ஆரஞ்சு கேப் பந்தயத்தில் விராட் கோலியை விட சில இந்திய வீரர்கள் முன்னிலையில் உள்ளனர்.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) பல ஆண்டுகளாக ஏராளமான 'மர்மப் பெண்களை' மைதானங்களில் பார்த்துள்ளது, தங்களுக்குப் பிடித்த அணியை உற்சாகப்படுத்தும் இந்த பெண்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
தற்போது நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உற்சாகம் கொடுக்கும் நடிகை ஸ்ருதி துலி என்ற மர்ம பெண் இருக்கிறார். ஸ்ருதி இந்த வார தொடக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக CSK விளையாடிய போட்டியில் மஞ்சள் நிற டாப் அணிந்து உற்சாகத்துடன் காணப்பட்டார்.
32 வயதான ரிஷி தவான் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முகத்தில் ஷீல்டு அணிந்து பந்துவீசி அனைவரின் சிறப்பு கவனத்தையும் ஈர்த்தார் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸால் ரூ. 55 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
2022 ஆம் ஆண்டின் ஐபிஎல் பதிப்பு நடைபெற்று வரும் நிலையில், படு மோசமான ஃபீல்டிங் செய்து, அதிக கேட்ச்களை மிஸ் செய்த அணி எது என்பதை இந்த வீடியோவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.