அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெயில் தொடர்ந்து சமூக ஊடகங்களில் உற்சாகத்துடன் இருப்பவர். அவர் அவ்வப்போது தனது ரசிகர்களுக்கு புதுப்பிப்புகளை அளிக்கத் தவறுவதில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், பவர் பிளேவின் ஒரு மிகச்சிறந்த பந்துவீச்சாளராகியுள்ளார். இந்த வெற்றிக்கான முழு காரணமும் எம்.எஸ்.தோனிதான் என்று அவர் கூறியுள்ளார்.
பல ரசிகர்களைக் கொண்டுள்ள IPL போட்டிகளின் மீதமுள்ள போட்டிகள் எப்போது நடக்கும் என்பது அனைவர் மனங்களிலும் இருக்கும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இந்த நிலையில், IPL 2021 பற்றிய மிகப்பெரிய ஒரு செய்தி வெளிவந்துள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் IPL-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் சகாவான சுரேஷ் ரெய்னா, தோனியைப் பற்றிய ஒரு சுவாரசியமான விஷயத்தைக் கூறியுள்ளார்.
இரண்டு IPL அணி உரிமையாளர்களால் மட்டுமே தங்கள் அணி வீரர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள சம்மதிக்க வைக்க முடிந்தது என்றும் மற்ற அணி நிர்வாகங்களால் அது முடியவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
IPL மீண்டும் நடத்த முடியுமா என்பது குறித்து கேள்விகள் எழுகின்றன. இதற்கிடையில், IPL 2021 ஐ மீண்டும் திட்டமிடுவது உண்மையான சவாலாக இருக்கும் என்று Rajasthan Royals உரிமையாளர் Manoj Badale தெரிவித்தார்.
மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்ற பிறகு, குல்தீப் யாதவுக்கு இந்திய அணியில் விளையாட மிகக் குறைந்த வாய்ப்புகளே கிடைத்தன. IPL 2021-லும் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த வீடியோவில், கேப்டன் எம்.எஸ். தோனி (MS Dhoni) சென்னையை அடைந்து முகாமில் எவ்வாறு பயிற்சியைத் தொடங்கினார் என்பதை IPL 2021 இன் மறுபதிப்பு காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் கொரோனா தொற்றின் அதிதீவிர பரவல் பல்வேறு கவலைகளை அதிகரித்திருக்கிறது. ஆண்டுதோறும் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஐ.பி.எல் தொடரின் போட்டிகளில் சுமார் பாதியளவிற்கு முடிவடைந்த நிலையில், ஐ.பி.எல் அணிகளின் வீரர்களில் பலருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து, இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திப் போடப்பட்டன.
ஐபிஎல் 2021இன் மீதமுள்ள போட்டிகள் எங்கு எப்போது நடத்தப்படும் என்பது பல விளையாட்டு ரசிகர்களின் முதன்மையான கேள்வியாக இருக்கிறது. இது தொடர்பாக பிசிசிஐ (BCCI) முன் இருக்கும் வாய்ப்புகளும், நிதர்சனமும் என்ன? தெரிந்துக் கொள்வோம்.
விருஷ்கா என செல்லமாக அழைக்கப்படும் விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதிகள் தற்போது கோவிட் -19 நிவாரணப் பணிகளுக்கான நிதி திரட்டும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
சுரேஷ் ரெய்னா தற்போது தனது குடும்பத்துடன் உள்ளார். அவர் ஒரு வேடிக்கையான வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதில், சுரேஷ் ரெய்னா சமையலறையில் கலக்குவதைக் காண முடிகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் அனைவரும் தங்கள் இடங்களுக்கு புறப்பட்டப் பிறகு தான் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ராஞ்சிக்கு புறப்படுவார் என்று கூறப்படுகிறது.
நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் டவுல் ஐபிஎல் 2021 இன் ஒரு பகுதியாக இருந்தார். ஐ.பி.எல் இன் வர்ணனைக் குழுவில் சைமன் இடம்பெற்றிருந்தார். ஐ.பி.எல் ஒத்திவைக்கப்பட்ட பின்னர், சைமன் தனது நாட்டுக்கு திரும்பியுள்ளார்.
ஐபிஎல் 2021 (IPL 2021) இல் கொரோனா தொடர்ந்து அழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த காரணத்திற்காக, ஐபிஎல் 2021 இன் முழு பருவமும் நிறுத்தப்பட்டுள்ளது (IPL 2021 Suspended). வீரர்கள் மற்றும் அணிகளின் உறுப்பினர்கள் தொடர்ந்து கொரோனா பாசிட்டிவ் இருப்பதாக செய்திகள் வந்தன. இதற்கிடையில் யார் யார் ஐ.பி.எல். இல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வீரர்களைப் என்பதை இங்கே பார்ப்போம்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 14 வது பதிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸிக்கு இப்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஐபிஎல் 2021 போட்டிகள் ஒத்திப் போடப்பட்டதால் பிசிசிஐக்கு 2000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பான்சர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.