Home Remedies For Cough: நாம் பொதுவாக இருமல் ஏற்படும் போது செய்யும் சில தவறுகளையும், நாம் கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களையும் பற்றி இந்த பதிவில் காணலாம்.
குரங்கு அம்மை நோய் சில நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் தக்காளிக் காய்ச்சல் என்ற வைரஸ் தொற்று ஏற்பட்டது.
அதேபோல, க்ரப் டைபஸ் என்பது 'ஓரியன்டியா சுட்சுகாமுஷி' எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் நோயும் உலகில் பரவுகிறது இதுபோன்ற நோய்த்தொற்றுகளின் அபாங்களை தெரிந்துக் கொள்வோம்.
Monkeypox Symptoms: நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் (CDC) கூற்றுப்படி, குரங்கு அம்மை காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி மற்றும் சோர்வுடன் தொடங்குகிறது.
சில பிரச்சனைகளையும், தொற்றுக்களையும் சரியான நேரத்தில் சரி செய்யாவிட்டால், அதிக வலியையும் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டும்... இது பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் பூஞ்சைத்தொற்றுக்கும் பொருந்தும்
கொரோனா வைரஸ் முடிந்துவிட்டது, இனி எந்த ஆபத்தும் இல்லை என்று நீங்கள் நினைத்தால், அது தவறானது. நாட்டில் மூன்றாவது அலையின் வேகம் குறைவதால் நான்காவது அலை (இந்தியாவில் கொரோனா நான்காவது அலை) குறித்து நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், கொரோனா வைரஸ் குடும்பத்தின் வேறு ஒரு கிருமியிலிருந்து விரைவில் ஒரு புதிய தொற்றுநோய் தாக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.
சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்கும் பீர் என்பது அதிசயமாக இருக்கிறதா? ஆனால் காலையில் பீர் குடித்தால் உடலில் வறட்சி ஏற்பட்டு பிரச்சனை அதிகமாகிவிடும் தெரியுமா?
நம்முடைய வீட்டில் சில விஷயங்களை செய்யக்கூடாது என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. இந்தப் பட்டியலில் மாலை நேரத்தில் நகம் வெட்ட கூடாது என்ற கூற்றும் நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.