நவராத்திரி கொண்டாட்டம் நடைபெற உள்ளதால் வரும் ஐசிசி உலகக்கோப்பை தொடரில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி அகமதாபாத்தில் வரும் அக். 15ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அக். 14ஆம் தேதிக்கு மாற்ற பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
India VS Pakistan: வரும் உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிய கோப்பை 2023 அட்டவணை: செப்டம்பர் 2 ஆம் தேதி கண்டியில் இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. செப்டம்பர் 17 அன்று கொழும்பில் இறுதி போட்டி நடைபெறுகிறது.
இந்தியாவில் விளையாடும் பாகிஸ்தான் அணிக்கு, முஸ்லீம்கள் ஆதரவு கொடுப்பார்கள் என அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ராணா நவீத் உல் ஹசன் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
IND vs PAK: வரவிருக்கும் ஆசிய கோப்பை-2023 அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டி ஆகஸ்ட் 31 முதல் தொடங்கும். தொடரை பாகிஸ்தானுக்கு நடத்தினாலும், வெற்றி பிசிசிஐக்குத்தான்.
ICC ODI World Cup 2023: அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறவுள்ள 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கான வரைவு அட்டவணையை பிசிசிஐ, ஐசிசியுடன் பகிர்ந்துள்ளது.
ICC World Cup 2023: இந்தியாவில் நடைபெறும் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க தாங்கள் இந்தியா வர வேண்டுமென்றால், இந்தியா ஒரு நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டு எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Virat Kohli Vs Sohail Khan: விராட் கோலி குறித்து பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சோஹைல் கான் பகிர்ந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சோஹைல் கானின் சர்ச்சைக்குரிய கதை 2015 உலகக் கோப்பையில் நடந்துள்ளது.
Haris Rauf: கடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் தன்னுடைய பந்தை அடித்ததுபோல் இன்னொருமுறை அப்படி அவரால் அடிக்க முடியாது என பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹரீஸ் ராவூப் தெரிவித்துள்ளார்.
20 ஓவர் உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் மெல்போர்ன் மைதானத்தில் 70 விழுக்காடு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.