T20 World Cup Schedule: ஒவ்வொரு முறையும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் ஒளிபரப்பாகும் போது டிஆர்பி ரேட்டிங்கில் புதிய சாதனைகளை படைக்கிறது. இந்திய பங்கேற்கும் போட்டி அட்டவணை குறித்து பார்ப்போம்.
2007 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் அடித்த தவறான ஷாட் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் இப்போது மனம் திறந்து பேசியுள்ளார்.
பயோ-பப்பில் இருப்பதால் இந்திய வீரர்கள் மனதளவிலும், உடலளவிலும் சோர்வடைந்துள்ளதாகவும், ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பைக்கு இடையே கிடைத்த சிறிய இடைவெளி வீரர்களுக்கு உதவவில்லை -ரவி சாஸ்திரி
இதுவரை அதிகம் பார்க்கப்பட் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பல மில்லியன் மக்கள் பார்த்தனர். இது இதுவரை அதிகம் பார்க்கப்பட்ட டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும்.
14 வருட டி 20 உலகக் கோப்பையின் வரலாற்றில், ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணி வித்தியாசமான வீரராக மாறியுள்ளனர். உலகக் கோப்பையின் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் ஹீரோக்கள் யார் என்பதை அறிந்துக்கொள்ளுவோம்.
உலகக் கோப்பை டி20 போட்டிக்கான பிரிவுகள் குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரே பிரிவில் இந்திய அணியும் , பாகிஸ்தான் அணியும் இடம் பெற்றிப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.