இந்திய அணி வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி உண்ணக்கூடாது என BCCI-யின் புதிய உத்தரவை அடுத்து, தனிநபர் உணவு சுதந்திரத்தில் தலையிட BCCI-க்கு உரிமை இல்லை என சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்குகிறது.
நியூசிலாந்துக்கு எதிராக உலககோப்பை அரையிறுதிப் போட்டியில் தோனி ரன் அவுட் ஆன தினம் இன்று. தோனி ரன் அவுட் ஆனதும் இந்தியா இதனால் அரையிறுதி வாய்ப்பை இழந்ததையும் குறிப்பிட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
வழக்கமாக ஐந்து நாட்கள் ம்ட்டுமே டெஸ்ட் போட்டி நடைபெறும். இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஏன் ஆறாவது நாளாக இன்றும் தொடர்கிறது? மாற்று நாள் என்றால் என்ன?
முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் விளையாடி வருகின்றனர். எனினும், இந்த போட்டியில் அணிகள் விளையாடுவதை விட மழைதான் அதிகமாக விளையாடி வருகிறது. இதற்கிடையில் இன்று ஒரு சுவாரசியமான விஷயம் நடந்தது.
ICC World Test Championship Final 2021: டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி நடைபெற்ற நான்கு நாட்களும் மோசமான வானிலை, மழை மற்றும் போதிய வெளிச்சம் இல்லாததால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ரிசர்வ் டே அன்று போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் இந்தியா நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி துவங்கியது. சற்று முன்பு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப்போட்டி சவுத்தம்டனில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
உலக கிரிக்கெட் கவுன்சில் (ICC) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (WTC) இறுதிப் போட்டி, சவுத்தாம்ப்டனின் ஏகாஸ் பவுல் மைதானத்தை இறுதி செய்துள்ளது. ஜூன் 18 முதல் ஜூன் 22 வரை நடைபெறும் இறுதிப் போட்டி இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் நடைபெறும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.