கடந்த 6 உலகக்கோப்பை தொடர்களிலும் ஆஸ்திரேலியா அணி தனது முதல் போட்டியில் வெற்றி மட்டுமே பெற்றிருந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்தது.
IND vs AUS: உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 199 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
World Cup 2023, IND vs AUS: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் போட்டியில், ஜடேஜா அசத்தலாக பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த வகையில், அவரிடம் யார் அதிக முறை ஆட்டமிழந்துள்ளனர் என்ற புள்ளிவிவரங்களை இங்கு காணலாம்.
Jarvo In Chepauk, IND vs AUS: உலகக் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியின் மைதானத்திற்குள் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜார்வோ ஓடிவந்தது ஆச்சர்யத்தையும் பரபரப்பையும் உண்டாக்கியது.
சென்னையில் இரு அணிகளும் இதுவரை ஆடிய மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியே அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. 2 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா வெற்றியும், ஒரு போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது.
IND vs AUS: இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி இன்று சென்னையில் நடைபெற உள்ள நிலையில், அதில் கில் பங்கேற்க மாட்டார் என்பதால் அவருக்கு பதில் யார் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் சுழலுக்கு ஏற்ப இருக்கும் என யூகிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
ICC World Cup 2023: முதல் போட்டியிலேயே தங்களின் முக்கிய தலைவலியான அஸ்வினை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா போட்ட அந்த வியூகம் தோல்வியில் முடிந்துள்ளது, அதுகுறித்து இதில் காணலாம்.
IND vs AUS 3rd ODI: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மேலும், தொடர் நாயகன் விருதை சுப்மான் கில்லும், ஆட்ட நாயகனாக மேக்ஸ்வெல்லும் தேர்வானார்கள்
IND vs AUS 3rd ODI: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் போடப்பட்ட நிலையில், இரு அணிகளிலும் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்து இதில் காணலாம்.
IND vs AUS: 399 ரன்களை குவித்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ள இந்திய அணியின், உச்சபட்ச ஸ்கோர் உங்களுக்கு தெரியுமா... அந்த போட்டி குறித்து இதில் நினைவுக்கூரலாம்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்தூர் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 400 ரன்களை நோக்கி விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில், இரு அணிகளும் இதற்கு முன்பு எத்தனை முறை 400 ரன்கள் அடித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.