ஆஸி.அணியின் 24 ஆண்டு சாதனையை துவம்சம் செய்த இந்தியா!

கடந்த 6 உலகக்கோப்பை தொடர்களிலும் ஆஸ்திரேலியா அணி தனது முதல் போட்டியில் வெற்றி மட்டுமே பெற்றிருந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்தது.

Trending News