பிரபல தொழிலதிபரான லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படை நிறுத்தப்பட்டுள்ளனர்.
திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 90 இடங்களில் வருமானவரித்துறை இரண்டாவது நாளாக தீவிர சோதனை நடத்தி வருகிறது. குறிப்பாக ரகசிய அறை இருக்கிறதா? என வருவமானவரித்துறை தீவிரமாக தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நவம்பர் 8-ம் தேதி ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதற்கு பிறகு நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் இதுவரை 3185 ரூபாய் கோடிக்கும் அதிகமான கறுப்பு பணம் சிக்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.86 கோடி மதிப்பிலான புதிய ரூ.2000 நோட்டுக்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரில் அரசு உயரதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் ரூ.4.7 கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.