வேலூரில் 6 வயதுச் சிறுமியைப் பாலியல் சீண்டல் செய்த 55 வயது முதியவருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது
Un-Islamic nikah Case: ஸ்லாமிய சட்டங்களை மீறி, திருமணம் செய்துக் கொண்டதாக இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு ஏழாண்டு சிறைதண்டனை மற்றும் 5 லட்ச ரூபாய் அபராதம்...
Indian Railways latest update: விதிமுறைகள் நமக்கு தெரிந்து இருந்தாலும், அவ்வப்போது அவை திருத்தப்படும் என்பதால், அவ்வப்போது அதை சரிபார்த்துக் கொள்வது நல்லது. இந்த 5 ரயில்வே விதிகள் உங்களுக்குத் தெரியுமா?
Disproportionate Assets Case: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: முன்னாள் மலேசிய பிரமரின் மனைவிக்கு பத்தாண்டு சிறையும் 216 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது
தேசிய கீதத்தை அவமதித்தால் 3 வருடம் சிறை தண்டனை வழங்கும் சட்ட மசோதாவை சீனா அரசாங்கம் நிறைவேற்ற உள்ளது.
ஏற்கனவே சீனாவில் தேசிய கீதத்தை அவமதித்தால் 15 நாட்கள் சிறையில் தண்டனை வழங்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இந்த சட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் சீனா அரசு இது சம்பந்தமான வரைவு மசோத ஒன்றை, அந்நாட்டு பார்லிமென்ட்டில் தாக்கல் செய்துள்ளது.
தேசிய கீதத்தை அவமதிக்கும் நபர்களுக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசத் துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புகளுக்கு ஆதரவாக வைகோ பேசக்கூடாது என்று வைகோவிற்கு தடையிருந்தது. கடந்த 2009-ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசினார். இதனையடுத்து அப்போதைய திமுக ஆட்சி காலத்தில் வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.