பெரும்பாலான மக்கள் இஞ்சியை பயன்படுத்தும் போது, அதன் தோலை நீக்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அதிசய மூலிகை எனக் அழைக்கப்படும் இஞ்சியின் பலனை முழுமையாக பெற தோலை நீக்காமல் பயன்படுத்த வேண்டும் என ஹார்வெர்டு பல்கலைக்கழக நிபுணர்கள் கூறுகின்றனர்.
தயிரில் பல விதமான சத்துக்களும் பல அற்புதமான மருத்துவ குணங்கள் இருப்பதை அறிந்து நமது முன்னோர்கள், அதனை உணவில் அதிகம் பயன்படுத்தினர். அதுவும் தென்னிந்திய உணவில் தவிர்க்க முடியாத உணவு என்றல் அது தயிர் சாதம் தான்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தொற்றுநோயிலிருந்து உங்களை காக்க, ஆயுர்வேதத்தின் சில எளிய நடை முறைகளை பின்பற்றுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தலாம்.
இந்த கொரோனா காலத்தில், நோய எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சியாவன்பிராஷ் லேகியத்தை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. ஆனால், அதனை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வதும், தவறான முறையில் எடுத்துக் கொள்வதும் ஆபத்து.
கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை முழு நாட்டையும் உலுக்கியுள்ளது. தொற்றுநோயைத் தவிர்ப்பதற்காக, தடுப்பூசி போடுவதிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வரை அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது.
பலாப்பழம் மருத்துவ குணங்கள் மிகுந்து இருக்கின்றது. வைட்டமின் ஏ உயிர் சத்திற்கு தொற்றுநோய் கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் ஏற்படாது.
கொரோனா நோயாளிகள் அதிகப்படியான ZINC மருந்துகள் மற்றும் Iron மாத்திரைகளை எடுப்பதும் கூட பிளாக் பங்கஸ் ஏற்பட காரணமாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பருவமழை நாட்களில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் தடுப்பு என்ற அவசரகால நிலையானது, பருமழையின் பிரச்சனைகளை பின்தள்ளிவிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.