Umpires Salary For IPL 2023: கிரிக்கெட் வீரர்களை போல நடுவர்களுக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது. டி20, ஒருநாள், டெஸ்ட், ஐபிஎல் உட்பட அனைத்து வகையான போட்டிகளுக்கும், அதற்கு ஏற்ப சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஐபிஎல் 2023 சீசனில் அம்பயர்கள் வாங்கும் சம்பளம் பற்றி அறிந்துக்கொள்ளுவோம்.
ICC Test Ranking: டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 115 புள்ளிகளுடன் முதல் இடத்தில். ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி இந்திய அணி முன்னேற்றம். 111 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
ICC T20I Men's Cricketer Of The Year: 2022ஆம் ஆண்டின், சிறந்த ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் வீரர் என்ற விருதை இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் தட்டிச்சென்றுள்ளார்.
ICC Test Team Of The Year 2022: ஐசிசி 2022ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை அறிவித்தது, அதில் ஒரே ஒரு இந்தியருக்கு மட்டுமே இடம் கிடைத்தது, அதிலும் விராட் கோலி இல்லை.
india vs new zealand: மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றால் ரோஹித் ஷர்மாவின் டீம் இந்தியா நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளையும் வீழ்த்தி ஐசிசி ஆடவர் ஒருநாள் தரவரிசையில் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறும்.
Cricket In Olympics: வரும் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகளை சேர்க்க ஐசிசி புதிய பரிந்துரை ஒன்றை செய்துள்ளது. அதுகுறித்து, சர்வதேச ஒலிம்பிக் குழு முடிவெடுக்கும்.
ICC ODI WORLDCUP 2023: 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு, பிசிசிஐ 20 வீரர்களைக் கொண்ட குழுவை தேர்வு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.