மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் “பெயராக”, “மதமாகக்” கொள்வது எத்தகைய அறியாமை... என இந்து மதத்தினை குறித்து மீண்டும் சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார் கமல் ஹாசன்!
எப்படி கலைக்கு மதம் கிடையாதோ அதேபோல் தீவிரவாதத்திற்கும் மதம் கிடையாது என இந்தி நடிகர் விவேக் ஓபராய், கமல்ஹாசனின் இந்து தீவிரவாதி கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலை முன்னெடுப்பதாக கூறும் கமல் பழையதை கையில் எடுப்பது மதவிஷம் பரப்பி ஓட்டுக்காக அரசியல் வேஷம் வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை.
இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசன் மீது தொடரப்பட்ட வழக்கில் காவல் துறை ஆணையர் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கமல்ஹாசன் பிரபல தமிழ் வர பத்திரிகையில் தொடர் கட்டுரை எழுதி வருகிறார். அந்த கட்டுரையில் ‘இந்து தீவிரவாதம் இல்லை’ என்று கூறமுடியாது என கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தார்.
கமல்ஹாசன் கருத்துக்கு பல பாஜக கட்சி தலைவர்கள் மற்றும் சிவசேனா கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இதற்கிடையே, கமல்ஹாசன் இந்து மதத்தைபற்றி தவறாகக் கூறியதாக உத்தரபிரதசத்தில் உள்ள பனாரஸ் போலீஸ் ஸ்டேஷனில் {ஐபிசி 500, 511, 298, 505 (சி), 295 (ஏ)} ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
இந்து தீவிரவாதம் இல்லை என கூறி இந்து மதத்தைபற்றி தவறாகக் கூறியதாக கமல்ஹாசன் மீது உத்தரபிரதசத்தில் உள்ள பனாரஸ் போலீஸ் ஸ்டேஷனில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
கமல்ஹாசன் பிரபல தமிழ் வர பத்திரிகையில் தொடர் கட்டுரை எழுதி வருகிறார். அந்த கட்டுரையில் ‘இந்து தீவிரவாதம் இல்லை’ என்று கூறமுடியாது என கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தார்.
கமல்ஹாசன் கருத்துக்கு பல பாஜக கட்சி தலைவர்கள் மற்றும் சிவசேனா கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.