மலையாள நடிகை மஞ்சுவாரியர், படக்குழுவோடு இமாச்சலப்பிரதேச நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, தேனி மற்றும் நீலகிரி போன்ற பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளதால், வெளியேறும் நீரின் அளவும் அதிகரிக்க உள்ளதால், சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களை மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ட்டி, குந்தா, கூடலூர் ,பந்தலூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 8400 கனஅடியில் இருந்து, 8900 கன அடியாக அதிகரித்துள்ளது!
வடதமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.