சீதளா அஷ்டமி 2024: இந்து மதத்தில், பங்குனி மாத கிருஷ்ண பக்ஷ சப்தமி மற்றும் அஷ்டமி திதியில் சீதள மாதா வழிபாடு மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்நாளில் சீதள மாதாவை வழிபடுவதால் ஆரோக்கிய வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
Foods That Will Help You Live Longer Tips In Tamil : சிலருக்கு அதிக ஆயுள் வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி, நீண்ட ஆயுளுக்கு உதவும் சில உணவு பொருட்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
Healthy Eating For Health: பல்வேறு வகையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை வழங்குகிறது
நீங்கள் அடிக்கடி நோய்வாய் படுகிறீர்களா... அல்லது வீட்டில் எல்லோருக்கும் ஏதோ ஒரு உடல்நல பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறதா... அப்படியானால், சில வாஸ்து தவறுகள் இதற்கு காரணமாக இருக்கலாம்.
Infections & Diseases Of 2023: இந்த ஆண்டில் வேகமாகப் பரவிய தொற்று நோய்களைப் பற்றியும், 2024-ல் அவை பரவும் அபாயம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
What is the benefit of Babul bark: கருவேலம் மரப் பட்டை பற்களுக்கு ஒரு நல்ல ஆயுர்வேத மருந்து. பல் சொத்தை, ஈறுகளில் வீக்கம், பல்வலி, ஈறுகளில் இரத்தம் கசிதல் போன்ற பிரச்சனைகளுக்கு கருவேல மரத்தின் பட்டை மிகவும் நல்லது. பல்வலியில் இருந்து நிவாரணம் பெற, இதன் இலைகள், பூக்கள் மற்றும் காய்களுடன் பட்டையின் தூளையும் பயன்படுத்தலாம்.
Immune-boosting Beta carotene: பச்சை இலைக் காய்கறிகளுடன், மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ளவற்றையும் சேர்க்க மறக்காதீர்கள். பீட்டா கரோட்டின் நிறைந்துள்ள உணவுகள் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன
Breakfast Or Bedtime Best Dry Fruits Combo: பஞ்சாமிர்தம் என்பது நமது தமிழ்நாட்டின் சிறப்புமிக்க பிரசாதம். முருகனுக்கு பஞ்சாமிர்தம் என்பது மிகவும் பக்திசிரத்தையுடன் படைக்கப்படும் பிரசாதம் ஆகும். தேன், வாழைப் பழம், நாட்டு சக்கரை, கற்கண்டு, பேரிச்சம்பழம், என அமிர்தத்தை ஒத்த 5 பொருட்களைக் கொண்டு பஞ்சாமிர்தம் பிரசாதம் என்றாலும் அது மிகவும் சத்தானது.
Foods for Osteoporosis: நமது எலும்புகள் கால்சியத்தை இழக்கத் தொடங்குவதால் எலும்புகளில் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் நமது எலும்புகளில் முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது
Uric Acid Alert: யூரிக் அமிலம் அதிகரித்தால், கீல்வாதம் நோய் ஏற்படும். இது மிகவும் வலியையும் வேதனையையும் ஏற்படுத்தும். கீல்வாத்தை எப்படி சுலபமாக கட்டுப்படுத்தலாம் என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்துக் கொள்வோம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.