Merger of HDFC bank and HDFC: HDFC வங்கியுடனான இந்த இணைப்பு 2024 நிதியாண்டின் இரண்டாவது அல்லது மூன்றாம் காலாண்டில் நிறைவடையும் என்று HDFC தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Home Loan Interest Rates of Various Banks: இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கவுள்ளது. இந்த தருணத்தில் பல வங்கிகள் மற்றும் வீட்டுவசதி நிதி நிறுவனங்களிடையே மலிவான வட்டி விகிதங்களில் வீட்டு கடன்களை வழங்க ஒரு பெரிய போட்டி உள்ளது. இந்த போட்டியால் வாடிக்கையாளர்ளுக்கு நன்மையே கிடைக்கிறது.
HDFC Bank Net Banking Page Login: இன்று மதியம் 12 மணிக்கு நீங்கள் புதிய NetBanking உள்நுழைவுப் பக்கத்தைக் காண்பீர்கள். இந்த தகவலை வங்கி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில், பல வங்கிகளும், நிதி நிறுவனங்களும் புதிய மற்றும் செக்ண்ட் ஹாண்ட் கார்கள் வாங்க கடன் வழங்குகின்றன. இருப்பினும், கார் கடன்களின் வட்டி விகிதங்களில் பெரிய அளவில் வேறுபாடு உள்ளது.
வங்கிக்கு நேரடியாக போகாமலேயே, வங்கிச் சேவைகளை ஏ.டி.எம்களிலேயே பெறலாம். இது பலருக்கு தெரியவில்லை. ஏடிஎம் இயந்திரத்தின் பயன்பாடுகளை தெரிந்துக் கொள்ளுங்கள்....
எஸ்பிஐ, எச்.டி.எஃப்.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ உள்ளிட்ட பல முன்னணி வங்கி வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 1 முதல் OTP பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடும். இந்த வங்கிகள் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வழங்கிய விதிமுறைகளை பின்பற்றத் தவறியதால் வாடிக்கையாளர்கள் பிரச்சனையை எதிர்கொள்ள நெரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஹோலி பண்டிகை, நிதி ஆண்டு முடிவு, வங்கி கணக்கு முடிவு, என மார்ச் 27-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 4-ம் தேதி வரை பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு விடுமுறையில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு இதனால், பெரும் பிரச்சனை ஏற்பட்டது.
உங்களின் கனவு இல்லத்தை வாங்க நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (HDFC) வீட்டுக் கடன்களின் வட்டி விகிதங்களைக் குறைப்பதாக அறிவித்துள்ளது..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.