Investment Tips: பாடுபட்டு ஈட்டிய பணத்தை, திறமையாக முதலீடு செய்வதன் மூலம், பணத்தை பன்மடங்காக்கலாம். பொதுவாகவே வங்கிகளில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது.
Top 3 Safest Banks in India: நாம் அனைவரும் கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தை பாதுகாப்பாக வைக்க, பணத்தை பெருக்க பல்வேறு வழிகளை தேடுகிறோம். பெரும்பாலும் வங்கிகளிலும், பல்வெறு நிதி நிறுவனங்களிலும் மக்கள் தங்கள் பணத்தை சேமித்து வைக்கிறோம்.
HDFC Offline Payments: 'ஆஃப்லைன் ரீடெய்ல் பேமெண்ட்ஸ்' என்ற தயாரிப்புக்கு இந்திய ரிசர்வ் வங்கி சோதனை அடிப்படையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கும் வணிகர்களுக்கும் ஆஃப்லைன் பயன்முறையில் பரிவர்த்தனை செய்ய உதவும் செயலி
டிசம்பர் 1ம் தேதி முதல் பல விதிகள் மாறும். இந்த விதிகளில், சிம் கார்டு விதிகள் HDFC கிரெடிட் கார்டு தொடர்பான விதிகள், ஆகியவை அடங்கும். இது தவிர, வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி நிர்ணயம் செய்யப்படுகிறது.
OnePlus Smartphones: அமேசான் தளத்தில் Oneplus Nord ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்தும், மொபைலின் சிறப்பம்சங்கள் குறித்தும் இங்கு முழுமையாக காணலாம்.
Best Car Loan Offers: நீங்களும் கார் வாங்க திட்டமிட்டிருந்தால், முதலில் பலவிதமான வங்கிகள் வழங்கும் கார் கடனுக்கான வட்டி விகிதத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
நிலையான வைப்புத்தொகையில் (FIXED DEPOSIT) முதலீடு செய்வது எப்போதும் முதலீட்டுக்கான பாதுகாப்பான விருப்பமாகும். கடந்த ஆண்டு முதல், வட்டி விகிதங்கள் அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்து, FD மீதான வட்டி அதிகரித்து, அதிக வருமானம் கொடுக்கிறது.
Personal Finance Annuity plans: பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோ அதிக வருமானத்துடன் கூடிய கணிசமான ஓய்வூதிய நிதியத்தை உருவாக்கும், அதில் 5 முக்கிய திட்டங்கள் இவை
பல கணக்குகளை நிர்வகிக்கும் போது பல கட்டணங்கள் மற்றும் குறைந்தபட்ச இருப்புத் தேவைகளைக் கண்காணிப்பது ஒரு தொல்லையாக இருக்கலாம். பலர் பராமரிப்பு அல்லாத கட்டணங்களைக் குறைப்பதற்காக கூடுதல் கணக்குகளை மூடுவதற்குத் தேர்வு செய்கிறார்கள், ஆனால் அவ்வாறு செய்வது தனித்தனியான அபராதம் விதிக்கப்படலாம்.
எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதால், அதன் முழு விவரத்தையும் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக விரிவடைந்து, உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் பாதையில் இருந்தாலும், ஏராளமான தனிநபர்கள் இன்னும் அடிப்படை வங்கி சேவைகளை அணுகவில்லை.
Home Loan Interest: வீட்டுக்கடனை பெறும்போது வெவ்வேறு வங்கிகள் எவ்வளவு வட்டி விகிதங்களின் கடனளிக்கிறது என்பதை சரிபார்ப்பது அவசியம். அந்த வகையில், குறைந்த வட்டி விகிதங்களில் வீட்டுக்கடனை வழங்கும் வங்கிகளை இங்கு காண்போம்.
HDFC Senior Citizen Special FD: மூத்த குடிமக்களுக்கு அதிக பலன் அளிக்கும் சிறப்பு நிலையான வைப்பு திட்டத்தில் (Special FD) முதலீடு செய்வதற்கான கடைசி தேதியை ஹெச்டிஎப்சி வங்கி நீட்டித்துள்ளது.
Best FD Schemes: எஸ்பிஐ, கனரா வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, யெஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை முதலீட்டாளர்களுக்கு நிலையான வைப்புத்தொகை திட்டங்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
FD Interst Rate For Senior Citizen: எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகள் சிறப்பு FD திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.