Hair Loss: முடி உதிர்தல் பொதுவாக மரபியல், உணவு பழக்கவழக்கம், வாழ்க்கை முறை போன்றவற்றை வைத்து ஏற்படுகிறது. அனைவருக்கும் ஒரே தீர்வு முடி உதிர்தலில் இல்லை.
Hair Fall Diet: முடி உதிர்வதைத் தடுக்க சில பழங்களை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாருங்கள், அப்படிப்பட்ட சில பழங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம் -
மாறிவரும் கால சூழ்நிலை காரணத்தால் ஏற்படும் பல பிரட்சனைகளில் முக்கியமானதாக தலைமுடி உதிர்வது உள்ளது. இதனை சரி செய்ய நாம் சில விஷயங்களை கடைபிடிப்பது அவசியமாகிறது.
ரத்தம் உறைவால் ஏற்படும் மாரடைப்பு உள்ளிட்ட இதய பிரச்சனைகளுக்கு அது சார்ந்த உணவை எடுத்துக் கொள்ளும்போது தீர்வு கிடைக்கும். செர்ரி பழம் ரத்தக்குழாய்களில் ரத்த உறைவை தடுக்கும் என்பதால் இதனை சாப்பிடலாம்.
கல்யாண முருங்கையின் இலைச்சாறு சிறுநீர் எரிச்சலைப் போக்கி தாராளமாக நீர் இறங்கச் செய்யும். பெண்கள் தினமும் காலை, மாலை ஓர் அவுன்ஸ் சாறு குடித்து வர மலட்டுத் தன்மை மாறும்.
வாழைப்பழத்தை உட்கொண்டால் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என்பது நமக்கு தெரியும், அதேபோல சத்துக்கள் நிறைந்த வாழைப்பழத்தை கொண்டு ஹேர் பேக்கும் தயார் செய்யலாம்.
National Almond Day 2023: அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் மட்டுமல்ல உடலுக்கு சிறந்த ஊட்டச்சத்தை தரும் ஒரு இயற்கையான உணவுப்பொருள் பாதாம்... உண்மையில், ஆயுர்வேதத்திலும் பாதாம் சிறந்ததொரு உணவு மற்றும் மருந்தாக கருதப்படுகிறது
Stop hair loss: இன்று மக்களின் வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், சிறு வயதிலேயே வழுக்கை ஏற்பட்டுவிடுகிறது. தினமும் இரண்டு வேளை வழுக்கை இருக்கும் இடத்தில் இதை செய்தால் முடி வளர்வதை பார்க்கலாம்.
ஒழுங்கற்ற வாழ்க்கைமுறை, உணவு பக்கவழக்கம், முடிகளில் செய்யும் ரசாயன பூச்சு, அதிக கெமிக்கல் நிறைந்த பொருட்களை முடிக்கு பயன்படுத்துவது போன்றவற்றால் முடி உதிர்வு ஏற்படுகிறது.
முடி உதிர்தல் என்பது அனைவரும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாகும். முடி உதிர்தலுக்கான காரணத்தையும் அதைச் சமாளிப்பதற்கான வழிகளையும் இன்று நாம் காண்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.