பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல்நிலை மோசமடைந்துள்ளதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Gujarat Election Results: இரு மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ட்விட்டரில் மீம்ஸ்களின் புயல் வீசி வருகின்றது. தேர்தல் மூடை அதிகரிக்கச்செய்ய நெட்டிசன்கள் பல ட்வீட்களை அள்ளி வீசி வருகிறார்கள்.
இமாச்சலப் பிரதேசம், குஜராத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார், கருத்துக்கணிப்புகள் தேர்தல் முடிவில் எதிரொலிக்குமா என்பது குறித்து இந்தத் தொகுப்பு அலசுகிறது.
Gujarat Assembly Election 2022: "சிறு குழந்தையை அடிக்கும் அளவுக்கு கீழே குனிந்து விடாதீர்கள்" குஜராத் தேர்தலின் முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு பற்றி ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு
Gujarat First Phase Vidhan Sabha Chunav 2022: குஜராத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 1 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5:30 மணிக்கு முடிவடையும். தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாவ்நகர் மாவட்டம் பாலிதானா நகரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய மோடி, குஜராத் மக்கள் காங்கிரஸை நிராகரித்துள்ளனர் என்றும், ஏனெனில் காங்கிரசின் கொள்கையால் இந்த மாநிலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
குஜராத் சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் போட்டியிடுவதன் மூலம் மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.