Kalaingar Magalir Urimai Thogai | கலைஞர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் பொங்கல் பண்டிகைக்கு முன்பு இதை செய்தால் ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது.
தபால் நிலையத்தின் இந்த திட்டத்தில், ஒரு சில ஆண்டுகளில் பெரும் லாபம் ஈட்ட முடியும். இதில் வரிவிலக்கின் பலனும் உள்ளது. திட்டத்தின் பலன்களை யார், எப்படிப் பெறலாம் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Ration Card: நாட்டில் ஏழை மக்களுக்காக அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு பல்வேறு வசதிகளை அரசு செய்து வருகிறது.
7th Pay Commission Big Update: அரசு ஊழியர்களும் மாத சம்பளம் பெறுகிறார்கள். ஆனால், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் ஊதிய கமிஷன் மூலம் கணக்கிடப்படுகிறது. இதற்காக தற்போது 7வது ஊதியக்குழு அமலில் உள்ளது. ஊதிய கமிஷன் மூலம், அரசு ஊழியர்களின் தரத்திற்கு ஏற்ப மாத சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.
அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற உதவும் ரேசன் கார்டை தொலைத்துவிட்டீர்களா? கவலை வேண்டாம். மீண்டும் எளிமையாக ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
மத்திய அரசின் பிரதம மந்திரி கரிப் கல்யாண் திட்டத்தில் தகுதியான ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் 10 கிலோ இலவச ரேஷன் வழங்கப்படுகிறது. உண்மையில், இப்போது பயனாளிகளுக்கு மாதம் இருமுறை இலவச கோதுமை மற்றும் அரிசி வழங்கப்படுகிறது.
சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சர் கே.என்.நேரு ரூ.1000 உரிமைத் தொகை 12 கோடி பேருக்கு கொடுக்கப்படும் என்றும், தகுதியானவர்கள் யார்? என்ற தகவலையும் தெரிவித்திருக்கிறார்.
Central Government Scheme: மத்திய அரசு ஒரு சிறப்பு வசதியை தொடங்கியுள்ளது. அதன்படி பெண்களுக்கு அரசாங்கம் இனி நிதி உதவியை தரப்போகிறது. அதுவும் 1000, 2000 இல்லை முழுமையாக 6000 ரூபாய் வழங்கப்படும்.
Retirement Pension: சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டங்கள் நல்ல வருமானத்தை தரும் என்றாலும் சில சமயங்களில் சந்தைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக நாம் சில சமயம் பணத்தை இழக்க நேரிடும்.
Government Scheme For Girl Child: நாடு முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் மகள்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மகள்கள் தொடர்பாக பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இப்போது உங்கள் வீட்டில் மகள் இருந்தால் ரூ.5000 கிடைக்கும்.
Government pension scheme: பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தில் மார்ச் 31, 2023 வரை மட்டுமே நீங்கள் முதலீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Government Pension Scheme: இத்திட்டம் முதியோர்களுக்கு நிதி உதவி செய்வதோடு மாதந்தோறும் ஓய்வூதிய பலனையும் வழங்குகிறது. இதற்கு நீங்கள் எந்த தொகையும் செலுத்த வேண்டியதில்லை.
Post Office Scheme: போஸ்ட் ஆபீஸ் கிராம பாதுகாப்பு திட்டம் மிகவும் பிரபலமான திட்டமாகும். இதில் நீங்கள் 50 ரூபாய் மட்டுமே முதலீடு செய்து, அதற்கு ஈடாக சிறந்த வருமானத்தை பெறலாம்.
PMVVY திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தின் முதல் தவணை, திட்டம் வாங்கிய நாளிலிருந்து 1 வருடம், 6 மாதங்கள், 3 மாதங்கள் அல்லது 1 மாதத்திற்குப் பிறகு தொடங்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.