IBA மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளம் 15-20% வரை உயரக்கூடும்.
7th Pay Commission Update: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த உள்ளது. இந்த உயர்வுக்குப் பிறகு, அரசின் அகவிலைப்படி 42ல் இருந்து 45 சதவீதமாக உயரும்.
Retirement Age New Update: PTI இடம் பேசிய நிதியமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர், PSB களில் இந்த அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான ஆலோசனையைப் பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தினார்.
Employees Tranfer Rules: கணவன்-மனைவி ஆகிய இருவரையும் பணியிட மாற்றத்தின் போது ஒரே இடத்துக்கு மாற்ற ரயில்வே வாரியத்துக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
7th Pay Commission: LTC விதியில் அரசாங்கம் மூன்று மாற்றங்களைச் செய்துள்ளது. பயணத்தின் போது உணவுக்கான கட்டணம் மற்றும் டிக்கெட் முன்பதிவு கட்டணமும் இதில் அடங்கும்.
Happy News To Government Employees: தேசிய ஓய்வூதிய அமைப்பிலிருந்து (என்பிஎஸ்) பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (ஓபிஎஸ்) மாறுவதற்கான ஒரு முறை விருப்பத்தை அரசாங்கம் சில அகில இந்திய சேவைகளை (ஏஐஎஸ்) வழங்குகிறது.
Old Pension Scheme Update: நாட்டின் பல மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், இமாச்சல பிரதேச மாநில மின்சார வாரியத்தின் (HPSEB) பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களின் கூட்டு மன்றம், பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரியுள்ளது.
Gratuity And Pension New Rule: பணியில் ஏதேனும் அலட்சியம் செய்தால், பணி ஓய்வு பெற்ற பின், அவரது ஓய்வூதியம் மற்றும் கிராஜூவிட்டியை நிறுத்த மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advance Salary Scheme:ஊழியர்களுக்கான முன்கூட்டிய சம்பளத் திட்டம் ஜூன் 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது. பட்ஜெட்டின் போது ராஜஸ்தான் முதல்வர் கெலாட் இதை அறிவித்தார்.
7th Pay Commission: அரசாங்கம் எடுக்கப்போகும் புதிய முடிவின்படி ஊழியர்களின் சம்பளம் ரூ.95,000 வரை உயரக்கூடும் என்று ஊடகங்களில் வெளியான தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
Government Employee News: கொரோனா தொற்று, காற்று மாசுபாடால் நுரையீரல் சார்ந்த நோய்கள் அதிகரித்துள்ள நிலையில், அதனால் பாதிக்கப்ட்ட அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அதுசார்ந்த கருவிகளை பெற மாநில அரசு மானியத்தை அறிவித்துள்ளது.
செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் மேற்பார்வையாளர்களாக பணிபுரியும் ஊழியர்களுக்கு, 1948 தொழிற்சாலைகள் சட்டம் அத்தியாயம் VI விதியின் கீழ் இரட்டை ஓவர் டைம் தகுதி உள்ளதா என்பது குறித்து நீதிபதிகள் வி ராமசுப்ரமணியன் மற்றும் பங்கஜ் மித்தல் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.
Central Government Health Scheme: இந்தியாவில் உள்ள CGHS பயனாளிகளுக்கு விரிவான சுகாதாரப் பாதுகாப்பு வழங்கும் மத்திய அரசு, தற்போது கட்டணங்களை உயர்த்த முடிவு செய்தது
7th Pay Commission DA Hike: மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்த நிலையில், அதன் முழு தொகை வங்கிக் கணக்கில் வரப்போகும் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
General Provident Fund: சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் உயர்த்திய பிறகு, ஊழியர்கள் பொது வருங்கால வைப்பு நிதி (GPF) மீதான வட்டி விகிதத்தை உயர்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
7th Pay Commission: பிஹு பண்டிகையை கொண்டாடும் வகையில் அசாம் மாநில அரசு அதன் ஊழியர்களுக்கு மூன்று மாத அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.