Gold Rate Today: வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தில் விலை உயர்வு மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
Gold Rate Today: இந்த வார துவக்கம் முதல் ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை, வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் இன்று மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
Gold / Silver Rates Today: கடந்த 10 நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விலையில், கணிசமான அதிகரிப்பைக் காண முடிகின்றது. இந்த வார தொடக்கமும் ஏற்றத்துடனேயே இருந்தது.
ஒவ்வொரு நாளும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கம் இருக்கும். ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.17 உயர்ந்து ரூ.4,443-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதாவது ரூ. 200 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ. 35,504 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 4438 என விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு வாரமாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 496 ரூபாய் குறைந்துள்ளது. இதன் அடிப்படையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உலகின் மிக விலையுயர்ந்த நாணயம் என்ற சாதனையை உருவாக்கியுள்ளது அரிய அமெரிக்க தங்க நாணயம். இதற்கு முன்னதாக 1794ஆம் ஆண்டின் Hair silver dollar தான் உலகின் விலையுயர்ந்த நாணயமாக இருந்தது. இது 2013 இல் 10 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.
சர்வதேச சந்தையில் தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையிலும் கணிசமான அதிகரிப்பு காணப்பட்டது. வெள்ளியின் விலை 1.39% உயர்ந்து ஒரு கிலோ 72,900 ரூபாயாக இருந்தது
கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில், தொழில் துறையில் மந்த நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, மக்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதியதால், அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.
கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதும் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கடந்த சில மாதங்களில் ஒரு பெரிய அளவில் மாற்றம் இருந்தது. பிப்ரவரி 4 ஆம் தேதி, எம்.சி.எக்ஸில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 7 மாத காலத்தில் குறைந்த அளவாக ரூ.46611 என்ற அளவில் இருந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.