நெய்யில் இணைந்த லினோலிக் அமிலம் உள்ளது, இது கொழுப்பு இழப்புக்கு உதவும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பாகும். பால் பொருட்களுக்கு ஒவ்வாமை அல்லது உணர்திறன் உள்ள எவருக்கும், வேறு எந்த வகையான வெண்ணெயையும் விட நெய் சிறந்த தேர்வாகும்.
நீங்கள் உடல் எடையை அதிகரிக்க முயற்சிக்கிறீர்களா? உடலில் சதையை அதிகரிக்கவும், மெலிந்த தன்மையை போக்கவும் விரும்புகிறீர்கள் என்றால் அதற்கான எளிய உதவி குறிப்புகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
நெய் மற்றும் பால் உடல் ஆரோக்கியத்துக்கு மிக மிக அத்தியாவசியமானவை. கால்சியம், புரதம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் நிறைந்த பால், கால்சியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
நெய் கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் காணப்படுகிறது. இது உணவை சுவையாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுகிறது. கலப்படம் காரணமாக நெய் கூட தூய்மையற்றதாக மாறிவிட்டது.
எலும்பும் தோலுமா இருக்கும் நீங்கள் உடனடியாக உடல் எடை கூடி கொளுகொளுன்னு இருக்க வேண்டும் என ஆசைப்பட்டால், உருளைக் கிழங்குடன் இந்த 3 பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் சீக்கிரம் உடல் எடையை கூடிவிடுவீர்கள்.
Drinking Milk with Ghee: பாலில் நெய் கலந்து குடிப்பதால் ஆரோக்கியம் மேம்படும். இது உடலில் வலிமையை அதிகரிக்கிறது. எந்த வேலையையும் நீண்ட நேரம் செய்ய முடியும்.
Ghee Benefits in Ayurveda: நெய் நம் சமையலில் மட்டுமல்ல, பல நோய்களுக்கான சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகின்றது. சுத்தமான நெய்யை தினமும் மூக்கில் விட்டு வந்தால் உடலின் பல பிரச்சனைகள் குணமாகும்.
Diabetes Diet: நமது இந்திய சமையலில் நெய்க்கு முக்கிய இடம் உள்ளது. ஆனால், நீரிழிவு நோயாளிகள் நெய் சாப்பிடலாமா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு நெய் உண்மையில் நன்மை பயக்குமா?
நெய்யில் உள்ள கான்ஜுகேட்டட் லினோலிக் அமிலம் உடல் எடையை குறைக்க உதவுகிறது, ஆனால் உடல் பருமனாக இருப்பவர்கள் இது அதிக கலோரி கொண்டிருப்பதால் சரியான பரிந்துரை இல்லாமல் இதனை உட்கொள்ளக்கூடாது.
நன்றாக சாப்பிட்ட பிறகும், சிலர் அடிக்கடி சோர்வு, பலவீனம், தலைவலி மற்றும் சோம்பல் போன்றவற்றை அனுபவிக்கின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் நாம் அன்றாடம் உண்ணும் உணவு தான். நமது உணவுமுறையை மாற்றினால் இந்த உடல்நலப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். அதிக ஆற்றல் கொடுக்கும் உணவுகளை தினசரி உணவில் கட்டாயம் சேர்த்தால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.