Gas Cylinder Price From 1 April: தொடர்ந்து 3 மாதங்களாக விலை ஏற்றம் காணப்பட்ட நிலையில் இன்று ஏப்ரல் 1, 2024 அன்று, எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.30.50 விலை குறைந்துள்ளது.
LPG Cylinder Price: வர்த்தக சிலிண்டர்களின் புதிய விலை டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட சிலிண்டருக்கு இன்று முதல் டெல்லியில் ரூ.1796.50 செலுத்த வேண்டும்.
LPG Cylinder Price: கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளன. எனினும், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றம் செய்யப்படவில்லை.
LPG Cylinder Price: கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளன. எனினும், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றம் செய்யப்படவில்லை.
LPG Cylinder Price New Rate: கேஸ் சிலிண்டர் விலை குறைப்புடன், விமான எரிபொருள் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 19 கிலோ எடையுள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனம் ரூ.172 வரை குறைத்துள்ளன.
LPG Cylinder Price: எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று அதிரடியாக ரூ.187 குறைக்கப்பட்டது.
புதிய நிதியாண்டின் முதல் நாளில், எல்பிஜி கேஸ் சிலிண்டரின் (LPG Gas Cylinder) விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் மானியமிலாத 14.2 கிலோ எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை ரூ .809 ஆக குறைக்கப்பட்டது. அதே சமயம் மலிவான விலையில் சிலிண்டரை வாங்க Paytm ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது. இந்த சலுகையின் கீழ், நீங்கள் 809 ரூபாய் கேஸ் சிலிண்டரைப் வெறும் 9 ரூபாய்க்கு வாங்க முடியும்.
Paytm மலிவாக எரிவாயு வாங்க ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது. இந்த சலுகையின் கீழ், நீங்கள் 809 ரூபாய் கேஸ் சிலிண்டரைப் வெறும் 9 ரூபாய்க்கு பெறலாம்.
LPG Gas Cylinder Booking: இந்த சலுகை மார்ச் 31, 2021 23:59:59 வரை மட்டுமே இருக்கும். அதாவது, மலிவான எல்பிஜி சிலிண்டர்களை வாங்க உங்களுக்கு ஆறு நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளன.
LPG Gas Cylinder Booking: இந்த சலுகை மார்ச் 31, 2021 23:59:59 வரை மட்டுமே இருக்கும். அதாவது, மலிவான எல்பிஜி சிலிண்டர்களை வாங்க உங்களுக்கு 7 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.