ஜி20 சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு சென்னையில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 20 நாடுகளை கொண்ட உலகின் சக்திவாய்ந்த கூட்டமைப்பான ஜி20 கூட்டமைப்புக்கு 2023-ம் ஆண்டின் தலைமை பதவி இந்தியாவுக்கு வழங்கப்பட்டது.