தக்காளி விரைவில் அழுகிப்போகக்கூடியது என்றாலும் அதன் விலை தற்போது உச்சத்தில் உள்ளது. இந்நிலையில், அவற்றை நீண்ட நாள்களுக்கு பிரஷ்ஷாக வைத்திருக்க சில வழிகள் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.
வாராந்திர ஷாப்பிங்கில் மளிகைக் பில் மிகப்பெரிய பகுதியாக இருப்பதால், நமது உணவைச் சேமிப்பதற்கான சரியான வழியைப் புரிந்துகொள்வது பொருத்தமானது. முறையற்ற முறையில் சேமித்து வைத்தால், டின்னில் அடைக்கப்பட்ட உணவு கூட கெட்டுவிடும்.
ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு வாரமும் பல மணிநேரம் குளிர்சாதனப்பெட்டியை அணைத்துவைத்தால் மின்சாரம் சேமிக்கப்படும் என நினைக்கிறீர்களா. அதுகுறித்து இதில் காணலாம்.
Flipkart Exchange Program: பிளிப்கார்டில் உங்கள் பழைய பொருட்களை மாற்றுவதன் மூலம் புதிய பொருட்களை வாங்கலாம். இருப்பினும், செகண்ட் ஹேண்ட் பொருளின் மதிப்பை நிறுவனம் தான் முடிவு செய்யும். அதேநேரத்தில் உங்கள் பொருளுக்கான மதிப்பில் கூடுதல் பணம் செலுத்தி பழைய பொருளுக்குப் பதிலாக புதிய பொருள் ஒன்றை வீட்டிற்கு கொண்டு வரலாம்.
பொதுவாகவே குளிர்சாதன பெட்டியில் சமைத்த உணவுகளை சேமித்து வைப்பது நல்லதல்ல என்றும் அவ்வாறு உணவுகளை சேமித்து வைத்தால் உணவிலுள்ள ஊட்டச்சத்துக்கள் போய்விடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சமீப காலமாக ஃப்ரிட்ஜ் வெடிக்கும் சம்பவங்கள் சில நடைபெற்று வருகிறது, நாம் சில வழிமுறைகளை கடைபிடித்து ஃபிரிட்ஜை பராமரிப்பதன் மூலம் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாக்கலாம்.
Alert for Frozen Food Eaters: வீடுகளில் கொரோனா வைரஸ் வளர்வதற்கான இடம் எது? வீட்டில் இருக்கும் ஃப்ரிட்ஜில் கொரோனா வைரஸ் நீண்ட நாட்கள் உயிர்வாழ்கிறது என்பது தெரியுமா?
Flipkart Super Cooling Days விற்பனை நடந்து வருகிறது. நீங்கள் புதிய குளிர்சாதனப்பெட்டியை வாங்க திட்டமிட்டிருந்தால், இன்றுதான் சரியான நேரம். கோத்ரெஜின் டபிள் டோர் குளிர்சாதன பெட்டியை மிக மலிவாக வாங்கலாம்.
முட்டையானது புரதம் மற்றும் கால்சியத்தின் நல்ல மூலமாகும். தினசரி நம் உணவில் முட்டைகளை எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். நம்மில் பெரும்பாலானோர் ஃபிரிட்ஜில் முட்டைகளை சேமித்து வருகிறோம். இதற்காக கிட்டத்தட்ட அனைத்து ஃபிரிட்ஜ் உற்பத்தி நிறுவனங்களும் அவற்றின் வெளியீடுகளில் முட்டை வைப்பதற்கென்றே தனியாக ஒரு ட்ரேவை வழங்குகின்றன.
அடுத்த மாதம் முதல், ஏசி, கூலர் மற்றும் மின் விசிறிகளை வாங்க அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். சந்தையில் இருந்து வரும் செய்திகள், அடுத்த மாத தொடக்கத்தில், இதன் விலைகள் அதிகரிக்கும் என கூறுகின்றன.
அனைத்து வீடுகளிலும் தற்போது ஃப்ரிட்ஜ் (Fridge) உள்ளது. தவிர்க்க முடியாத அத்யாவசிய சாதனமாக இருக்கும் ஃபிரிட்ஜை எப்படி சரியான முறையில் பராமரித்துக் கையாள்வதை என்பதைக் காணலாம்.
மிக விரைவில், டிவி, மிக்ஸி, வாஷிங் மிஷின், ஏர் கண்டிஷனர், உட்பட பல எலக்ரானிக்ஸ் பொருட்களின் (Electronic goods) விலை 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எனவே, நீங்கள் எலக்ட்ரானிக்ஸ் பொருள் ஏதேனும் வாங்க திட்டமிட்டிருந்தால், உடனே வாங்கவும். காலம் தாழ்த்த வேண்டாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.