பூமியில் இருக்கும் காட்டை பார்த்திருக்கலாம். ஆனால் பூமிக்கு அடியில், 630 அடி ஆழத்தில் உள்ள பசுமையான வனத்தை பார்த்ததுண்டா? இது சீனாவின் அற்புதமான இயற்கையின் கொடை...
பூமியின் உட்பரப்பிற்குள் மறைந்திருக்கும் ஒரு மாபெரும் காடு. இது கற்பனையல்ல... நிதர்சனமான ஒன்று. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாதாளக் காடு...
ஆபத்தான விலங்குகள் மற்றும் பறவைகளின் செய்திகளும் வீடியோக்களும் பிரபலமாகின்றன. அதிலும் பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்றால் சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம்?
அக்கினி வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் தண்ணீர் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. நாட்டில் இருப்பவர்கள் செயற்கையாக குளிரூட்டும் உபாயங்களை பயன்படுத்தலாம். மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோடைக்காலம் சுட்டெரிப்பதால் நீலகிரி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படாமல் இருக்கவும், வனவிலங்குகள் தண்ணீர் தாகத்தை தீர்க்கவும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.
திருச்சியில் தமிழக வனத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பல பறவைகளை மீட்டனர்.
600க்கும் மேற்பட்ட பச்சைக்கிளிகள் மற்றும் 100 நட்சத்திர பறவைகள் விற்பனைக்காக கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்தன. அனைத்து பறவைகளும் இலவச வனப் பகுதிகளில் விடுவிக்கப்படும் என வனப் பாதுகாப்புப் படையின் உதவி வனப் பாதுகாவலர் தெரிவித்தார்.
(புகைப்பட ஆதாரம் - ஏ.என்.ஐ)
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.