Flipkart-ன் 'பிக் தீவாளி சேல்': சலுகை விலைப்பட்டியல்!

Last Updated : Oct 14, 2017, 11:13 AM IST
Flipkart-ன் 'பிக் தீவாளி சேல்': சலுகை விலைப்பட்டியல்! title=

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Flipkart-ன் 'பிக் தீவாளி சேல்' இன்று தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இந்த சலுகை விற்பனை வரும் அக்டோபர் 17-ஆம் தேதி முடிவடையும்.

இந்த சிறப்பு தீபாவளி விற்பனையில், பிரபலமான நிறுவனங்களின் தயாரிப்புகள் சிறப்பு தள்ளுபடி விலையில் கிடைக்க வழிவகுத்துள்ளது Flipkart. 

ஸ்மார்ட்போன்கள், மொபைல்கள், டிவிக்கள் மற்றும் உபகரணங்கள், மின்னணுவியல், தளபாடங்கள் மற்றும் பல பொருட்கள் இந்த சிறப்பு விற்பனையில் குறைவான விலையில் கிடைக்கும்.

எச்.டி.எஃப்.சி. வங்கி கடன் அல்லது டெபிட் கார்டுகளில் பொருட்களை வாங்குபவர்களுக்கு 10% சிறப்பு தள்ளுபடியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உள்ள வாடிக்கையாளர்கள் விற்பனைக்கு வாங்கப்பட்டதில் 10 சதவிகித உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

இந்த பிக் சேல் விற்பனையில் நமது விருப்பமான மொபைல்களில் சலுகை விலை:-








             
  மொபைல் மாடல் விலை(MRP) சலுகை % சலுகை விலை கிடைக்கும் சலுகை  
  Redmi Note 4 Rs 12,999 15.00% Rs 10,999 Rs 2000  
  Moto E4 Plus Rs 9,999 5.00% Rs 9,499 Rs 500  
  Moto C Plus Rs 6,999 14.00% Rs 5,999 Rs 1000  
  Samsung Galaxy On Max Rs 16,900 5.00% Rs 15,900 Rs 1000  
  Samsung Galaxy On7 Rs 8,490 22.00% Rs 6,590 Rs 1900  
  Mi Max 2 Rs 16,999 11.00% Rs 14,999 Rs 2000  
  Infinix Note 4 Rs 8,999 11.00% Rs 7,999 Rs 1000  
  Samsung Galaxy On Nxt Rs 17,900 27.00% Rs 12,900 Rs 5000  
  iVooMi Me3 Rs 6,800 26.00% Rs 4,999 Rs 1801  
  Lenovo K6 Power Rs 10,999 18.00% Rs 8,999 Rs 2000  
             

Trending News