ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் தங்கள் நிலுவையை ரொக்கமாக செலுத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு எந்த அறிவுறுத்தலையும் வெளியிடவில்லை என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய ஊதியக் விதிகள் தொடர்பான 2021 மசோதா அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், வருங்கால வைப்பு நிதி மற்றும் கிராச்சுட்டி ஆகியவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
பதிவுசெய்யப்பட்ட பொருட்களின் உற்பத்தியாளர்கள் 2021 பிப்ரவரி மாதத்திற்ககான தங்கள் மத்திய கலால் வருவாயை மார்ச் 10, 2021 க்கு முன் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்திய சுதந்திரம் அடைந்து முதல் முறையாகப் பட்ஜெட் அறிக்கை அச்சிடப்படாமல் தாக்கல் செய்வது என்ற மத்திய நிதி அமைச்சகத்தின் இந்த முடிவிற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளது
கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்து விட்டது என்ற நம்பிக்கை வலுவடையும் விதமாக, சென்ற மாத ஜிஎஸ்டி வசூல் ₹1.15 கோடியை தாண்டியுள்ளது.
நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள செலவுத் துறை (DoE) சமீபத்தில் பயணப்படி விதிகளை தளர்த்துவதற்கான முடிவு குறித்த விவரங்களைத் தெரிவிக்கும் உத்தரவை வெளியிட்டுள்ளது.
சந்தையில் இருந்து ₹16,728 கோடி கூடுதல் கடனை திரட்ட மத்திய நிதியமைச்சகம் சில மாநிலங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு (Tamil Nadu), தெலுங்கானா (Telangana), ஆந்திரா (Andhra Pradesh), கர்நாடகா (Karnataka), மத்திய பிரதேசம் (Madhya Pradesh) என ஐந்து மாநிலங்கள் கூடுதல் கடனை பெற்றுக் கொள்ளலாம் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
லஷ்மி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது என மத்திய நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று மாலை முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
தனிநபர் வரி செலுத்துவோர் 2019-20 நிதியாண்டிற்கான வருமானத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நிதி அமைச்சகம் சனிக்கிழமை டிசம்பர் 31 வரை ஒரு மாதத்திற்கு நீட்டித்தது.
பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையைக் குறைத்து அவற்றை தனியார்மயமாக்குவதற்கான பேச்சு இப்போது வேகம் பெறுகிறது.
நிதி அமைச்சகத்தைத் தவிர, இந்த விஷயத்தில் நீதி ஆயோக்கிலிருந்தும் ஆலோசனைகள் வந்துள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.