சில வங்கிகள் சிறப்பு FDக்கான கடைசி தேதியையும் நீட்டித்துள்ளன. இந்த காலகட்டத்தில், PNB, BOB, ஃபெடரல் வங்கி மற்றும் IDBI வங்கி ஆகியவை ஜனவரி 2024 இல் தங்கள் FDகளின் வட்டி விகிதங்களை மாற்றியுள்ளன.
மூத்த குடிமக்கள் தங்கள் சேமிப்பில் ஒரு பகுதியை FD இல் முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். FD இல் செய்யப்படும் முதலீடு பாதுகாப்பானது மற்றும் வழக்கமான வருமானத்தையும் தருகிறது. இந்த வகையான சேமிப்புகள் உங்கள் மோசமான காலங்களில் எந்த நேரத்திலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் சில FD களில் இருந்து வரும் வருமானத்திற்கு நீங்கள் வட்டி செலுத்த வேண்டும். அதேசமயம் சில மூத்த குடிமக்கள் அதன் வரம்புக்குள் வருவதில்லை. தற்போது, சில வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு மூன்றாண்டுக்கான FDக்கு 7.75 சதவீதம் வரை வட்டி தருகின்றன. அதிக வட்டி கொடுக்கும் வங்கிகள் பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்வோம்.
FD Interest Rate Of Bank Of Baroda: புதிய வட்டி விகிதங்களை பாங்க் ஆஃப் பரோடா இன்று (மே 12) முதல் அமல்படுத்தும் நிலையில், இதனால், சாதரண வாடிக்கையாளர்களுடன் மூத்த குடிமக்களும் அதிக பயன் பெறுவார்கள்.
Axis Bank FD Interest Rate: ஆக்சிஸ் வங்கி, தங்களின் நிலையான வைப்புத்தொகைக்கான (Fixed Deposit) வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதால், குறைந்த காலக்கட்டத்திலேயே முதலீட்டிற்கான சிறந்த பலன்களை வாடிக்கையாளர்கள் பெறலாம் என கூறப்படுகிறது.
60 மாதங்கள் அல்லது 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் பிக்ஸட் டெபாசிட்டு கணக்குகளுக்கு அதிகபட்சமாக 8.25% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
சரோடே சிறு நிதி வங்கி, ஜனா சிறு நிதி வங்கி மற்றும் உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி எஃப்டிக்கு பணவீக்க விகிதங்களை முறியடிக்கும் வகையிலான வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் எனும் அரசு நிறுவனம் ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது.
எஃப்டி கணக்குகளின் முதிர்வு காலம் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை இருக்கும், 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், பிரிவு 80சி-ன் கீழ் வரிச் சலுகைகளையும் பெறலாம்.
நீங்கள் முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை மற்றும் குறைந்த வருமானத்திற்கு தயாராக இருந்தால், நிலையான வைப்புத்தொகையும் (FD) உங்களுக்கு ஒரு விருப்பமாக இருக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.