முகத்தில் இப்படியெல்லாம் இருந்தா அது வயிற்று புற்றுநோயா கூட இருக்கலாம்!

வயிற்று புற்றுநோயை கேஸ்ட்ரிக் புற்றுநோய் என்று அழைக்கின்றனர், வயிற்றின் உட்புறத்தில் புற்றுநோய் செல்களின் அபரிவிதமான வளர்ச்சியினால் இது உண்டாகிறது.

 

1 /5

கேஸ்ட்ரிக் வகை புற்றுநோய் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, குறிப்பாக முகத்தில் சிறிதாக குமிழ் போல தோன்றுதல், வீக்கம், தோல் உரிதல் மற்றும் அரிப்பு, எரிச்சல் போன்ற உணர்வு ஏற்படுதல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கக்கூடும்.  

2 /5

பசியின்மை, திடீரென்று உடல் எடையிழப்பு, வயிற்று வலி, வீக்கம், குறைவாக சாப்பிட்டாலே வயிறு நிரம்பியது போன்ற உணர்வு போன்றவையும் இதன் முக்கிய அறிகுறிகளாகும்.  

3 /5

நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு மற்றும் வாந்தியுணர்வு அல்லது ரத்தம் கலந்தோ அல்லது ரத்தம் கலக்கமலோ வாந்தியெடுத்தல், ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவு போன்றவையும் புற்றுநோயின் அறிகுறிகளாகும்.  

4 /5

புற்றுநோயை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டுமானால் அதிக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.  

5 /5

உப்பு நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் உணவு பொருட்கள்,  மனமூட்டப்பட்ட அல்லது இனிப்பு சுவையூட்டப்பட்ட துரித உணவுகளை தவிர்ப்பதோடு, உடற்யிற்சியும் செய்வது இந்நோய்க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.