Hyper Local App PINEWZ: எஸ்ஸல் குழுமத்தின் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை எம்பியுமான டாக்டர். சுபாஷ் சந்திரா, ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் இந்த புனித தருணத்தில் போது ஹைப்பர் லோக்கல் செயலியான PINEWZ ஐ அறிமுகப்படுத்தினார்.
Dr Subash Chandra On Essel Group Debt: எஸ்ஸெல் குழுமத்தின் கடன்கள் விரைவில் தீர்ந்துவிடும் என எஸ்ஸெல் குழுமத்தின் தலைவர் டாக்டர் சுபாஷ் சந்திரா, ஜீ பிசினஸ் சேனலுக்கு அளித்த பிரத்யேக சிறப்பு பேட்டியில் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்
அதிநவீன, உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்க 700+ தொழில்நுட்ப வல்லுனர்களுடன், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு மையம் பெங்களூரில் திறக்கப்பட்டு உள்ளது.
இன்று அரசியலமைப்பு மகாத்மா காந்தி கற்பனை செய்தது போல் இல்லை. காந்திஜியின் சுயராஜ்ஜியத்தின் அர்த்தம் கிராம அளவிலேயே கட்டுப்பாட்டை அளிப்பதாகும்.: டாக்டர் சுபாஷ் சந்திரா
இந்தியாவின் பிற மாநிலங்கள் டெல்லி-என்சிஆர் முன்னேற்றங்களை அறிந்து கொள்வது முக்கியம் என்று ஜீ டெல்லி-என்சிஆர் ஹரியானா துவக்கத்தில் ஜீ குழுமத்தலைவர் டாக்டர் சுபாஷ் சந்திரா தெரிவித்தார்
மண் வளத்தை பாதுகாக்கும் ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவின் மண் காப்போம் இயக்கத்திற்கு எஸ்செல் குழுமத் தலைவர் டாக்டர் சுபாஷ் சந்திரா ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறார்.
இந்தியாவின் நம்பர் ஒன் செய்தி ஊடகமான ஜீ மீடியா, டிஜிட்டல் தளத்தில் மூன்றாண்டுகளில் 1 பில்லியன் பயனர்களை ஈர்க்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் எஸ்செல் குழுமத் தலைவர் டாக்டர் சுபாஷ் சந்திரா..
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.