பாலூட்டிகளில் யானைகள் தான் அதிக கர்ப்ப காலத்தைக் கொண்டிருக்கின்றன. யானைகளின் கர்ப்ப காலம் 630 நாட்கள் வரை அதாவது இருபத்தி ஒரு மாதம் முதல் இருபத்தி இரண்டு மாதங்கள் வரை. குட்டி யானை பிறந்து ஒரு வருடத்திற்குப் பிறகுதான் அதன் தும்பிக்கையைக் கட்டுப்படுத்த முடியும்.
Elephant Death Viral Video: குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஆண் யானையை வனப்பகுதிக்கு விரட்டிச்செல்லும் போது தாழ்வான மின்சார கம்பியில் உரசியதில், மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழந்தது.
Viral Video: வன வாழ்க்கையில் அதிர்ச்சி சம்பவங்களையும், வினோதமான தருணங்களையும் விளக்கும் வீடியோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் தற்போது, ஒன்றை யானை ஒன்று முதலையை துவம்சம் செய்யும் வீடியோ இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Magna Elephant Updates: பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக முள்ளி பகுதிக்கு கொண்டுவரப்பட்ட மக்னா யானை மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது
Viral Video of Elephant Vs Hippopotamus: சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், யானை ஒன்று, நீர்யானை கூட்டத்தை சமாளித்து ஓட்டும் காட்சி வைரலாகி வருகிறது.
ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியிலிருந்து தப்பிய காட்டுயானை மக்னா, கிராமப்புறப் பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளில் நடமாடி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Elephant Viral Video: குழிக்குள் சிக்கிக் கொண்ட யானையை வனத்துறையினர் ஜேசிபி இயந்திரம் கொண்டு மீட்ட நிலையில், அதனை வில்லனாக நினைத்து அதனுடன் மல்லுகட்டும் யானையின் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
பொள்ளாச்சி அருகே உள்ள நவமலையில் தொடரும் சுள்ளி கொம்பன் அட்டகாசம். மின்வாரிய ஊழியர்களின் குடியிருப்பு அருகே இரண்டு கார்களை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள நவமலையில் தொடரும் சுள்ளி கொம்பன் அட்டகாசம். மின்வாரிய ஊழியர்களின் குடியிருப்பு அருகே இரண்டு கார்களை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Wild Animal Video: இந்த காணொளியில் பல சிங்கங்கள் சேர்ந்து யானையை பிடித்து வேட்டையாடுவதை நாம் காணலாம். ஆனால் அதன்பின் எருமைக் கூட்டம் என்ன செய்தது என்பதை நீங்கள் வீடியோவில் காணலாம்.
Funny Girl Video: ‘அடடே.... இப்படி போய் மாட்டிக்கிட்டயே!!’ என ஒரு வீடியோ இணையவாசிகளை கூற வைத்துள்ளது. இந்த வீடியோவில் ஒரு பெண் ஒரு யானையிடன் சிக்கிக்கொள்கிறார்.
Funny Girl Video: ‘அடடே.... இப்படி போய் மாட்டிக்கிட்டயே!!’ என ஒரு வீடியோ இணையவாசிகளை கூற வைத்துள்ளது. இந்த வீடியோவில் ஒரு பெண் ஒரு யானையிடன் சிக்கிக்கொள்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.