Latest Sightings என்ற யூடியூப் சேனலில் விலங்குகள் தொடர்பான, வியப்பை அளிக்கும் வகையில் ஆச்சரியமான வீடியோக்கள் அடிக்கடி வெளியிடப்படுகின்றன. சமீபத்தில் இந்த சேனலில் ஒரு யானை தனது குழந்தைக்கு நிற்கவும் நடக்கவும் கற்றுக்கொடுக்கும் வீடியோ பகிரப்பட்டது.
குட்டி யானைகளைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். அதிலும் ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கும் குட்டி யானைகள் தூங்கினாலும், குளித்தாலும், சாப்பிட்டாலும் அல்லது விளையாடினாலும் என எது செய்தாலும் அவை ரசிக்கத் தகுந்ததாகவே இருக்கும்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பிடிபட்ட மக்னா யானை அடர் வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில், வனத்துறை அதிகாரிகள் பறக்கும் கேமரா மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சேற்று நதியில் ஒரு யானையும் நபருடன் இருப்பதை வீடியோ காட்டுகிறது, அங்கு அந்த நபர் ஆற்றின் நடுவில் நிற்பதைக் காணலாம். அதேசமயம் யானை தும்பிக்கையை நீட்டி அந்த நபரின் கையைப் பிடித்து விளையாடுகிறது.
வேலூர் சாத்கர் வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், அங்குள்ள தங்களின் பயிர்கள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம்.
Baby Elephant Video: ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கும் குட்டி யானைகள் தூங்கினாலும், குளித்தாலும், சாப்பிட்டாலும் அல்லது விளையாடினாலும் என எது செய்தாலும் அவை ரசிக்கத் தகுந்ததாகவே இருக்கும்.
யானை தொடர்பாக தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே ராஜீய நிலையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் தாய்லாந்து இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய இந்த யானை தற்போது மீண்டும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
ரயில் வரும்போது தண்டவாளத்தின் குறுக்கே யானை நடந்து வரும் வீடியோ காண்போரை பதைபதைக்க வைக்கிறது. பைலட் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Elephant Viral Video: யானை கூட்டம் ஒன்று வாக்கிங் போகும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. குடும்பத்துடம் வாக்கிங் போகும் யானைகள் நடையழகை பார்த்து நெட்டிசன்கள் வியந்து போயுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.