Viral Elephant Video: யானைக்கு இத்தனை மூளையா என வியக்க வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. மாஸ்டர் பிளான் போட்டு தப்பித்த யானையை இணையவாசிகள் பாராட்டி வருகிறார்கள்.
காட்டுப்பகுதியில் பைக் ஓட்டுநரின் பின்னால் கோபமடைந்த யானை எப்படி ஓடுகிறது என்பதை இந்த வீடியோவில் காணலாம். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Wedding Photoshoot Elephant Attack:கேரளாவின் ஒரு ஃபோட்டோ ஷூட் வீடியோ வைரலாக பரவி வருகிறது. யானை ஒன்று செய்த அமர்க்களம்தான் இந்த வீடியோ வைரலாகக் காரணம்.
சாலக்குடியில் இருந்து மழுக்கபாறை எஸ்டேட் பகுதிக்கு வந்த ஒரு கேரளா அரசு பேருந்தை வால்பாறை கீழ் சோலையாறு பவர் ஹவுஸ் பகுதியில் ஒற்றைக் காட்டு யானை சாலையின் குறுக்கே நின்றுஆக்ரோஷமாக துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. அதிலும், குட்டி யானைகளின் வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.