குட்டி யானைக்கு இதை விட சிறந்த Z+ பாதுகாப்பு இருக்க முடியுமா!

மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் அன்பும் பாசமும் நிறைந்தவை. மனிதர்களுக்கு அடுத்தபடியாக அறிவில் சிறந்தவையாக யானைகள் கருதப்படுகின்றன. யானைகள் தங்கள் குட்டிகளைப் பாதுகாப்பாக எப்படி வைத்திருக்கிறது, எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறது என்பதை பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது.

Trending News